Author Archives

  • Periyava Golden Quotes-239

    கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே… Read More ›

  • A fabulous Performance-Jaya Jaya Shankara Hara Hara Shankara!!

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Relish this fabulous and fast paced 8 minute “Jaya Jaya Shankara Hara Hara Shankara” musical composition by artists Smt. Lalitha Nandini, Smt. Vinaya, and Shri. Shravan. Thanks to Bhakthi Sagaram Channel for presenting this…. Read More ›

  • Periyava Golden Quotes-238

    மநுஷ்யர்களுக்குள் ஜாதி, யோக்யதை முதலானவைகளைப் பார்க்காமல் உபகாரம் பண்ண வேண்டும் என்பது மட்டுமில்லை. இம்மாதிரி மனித இனம் மட்டுமின்றி, ஸகல ஜீவராசிகளுக்கும் சிரமங்கள் தீரவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We should not only help human beings without taking into consideration their caste or qualification, but… Read More ›

  • Spectacular Maha Periyava Sirpams!!

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – This seems to be a season of Periyava Sirpams. Over the last few months, I came across Periyava Sirpams in various forms and have published here. Here is another spectacular collection of Thathroopa… Read More ›

  • Periyava Golden Quotes-237

    முப்பத்திரண்டு வகையான அறங்களை, அதாவது தானங்களை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. முதலில் ஜனங்களுக்கு “உணவீதல்”, அப்புறம் பசுக்களுக்கு இரை கொடுப்பது, இப்படியே சொல்லிக்கொண்டு போய் தர்ம சத்திரம் கட்டுவது, நந்தவனம் வைப்பது, வைத்யசாலை வைப்பது, குளம் வெட்டுவது என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ரொம்பக் குறைச்சலான திரவியச் செலவில் செய்கிற தண்ணீர்ப் பந்தல் கைங்கர்யத்தோடு முடித்திருக்கிறது. சிரமும் இதில்தான்… Read More ›

  • 12. Gems from Deivathin Kural – Bhakthi – Five Faculties & Five Offerings (Panchopacharam)

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – Great philoshopies told in a very simple way by our Periyava. We should all take a sankalpam to do Panchaopachara puja from now on. Thanks to our sathsang seva volunteer Shri ST… Read More ›

  • Periyava Golden Quotes-236

    முன்னாளில் வேதமும் யஜ்ஞமும் பூஜையும் தியானமும் வித்யாதானமுமே ஒரு ப்ராம்மணனின் 24 மணி ‘ஆகுபேஷன்’ ஆகிவிட்டதால், அவனுடைய குடும்ப போஷணைக்காக மற்றவர்கள் தானம் தருவதை வாங்கிக் கொள்ள அவனுக்கு அதிகாரமிருந்தது. ஸந்நியாஸி ஸதாகாலமும் ஸாதனை பண்ணணும்; அதோடு அவனுக்கு பிக்ஷை விதித்திருக்கிறது. மற்றபடி யாசக விருத்தி ரொம்பவும் நிஷித்தந்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்… Read More ›

  • Ekadasa Rudhra Darisanam for the First time in Thirunangur

    Jaya Jaya Shankara Hara Hara Shankara, This message is NOT asking for funds but an information to share and rejoice! There are 11 Divya desams in and around Thirunangur near Sirkazhi within a span of 10 kms surrounding. Each Perumal… Read More ›

  • Maha Periyava “Deiva Vaakku” Bhagavad Gita (18th chapter-Slokas 61 & 62) Audio with Text in Tamizh

    Namaste With Sri Periyavas’ anugraham , we are happy to update  Sri Adi Shankara Stutis Youtube channel with  மஹா பெரியவா “தெய்வ வாக்கு”-    Bhagavad Gita- shloka that starts with “Ishvara sarva bhutanam”  – Audio with Text in Tamil. Let us enjoy… Read More ›

  • Periyava Golden Quotes-235

    பொதுக்காரியங்களுக்கு யாசகம் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கும். இங்கே தாதா என்று individual-ஆக (தனி நபராக) ஒருத்தன் இருந்தாலும், ‘யாசகன்’ என்று individual -ஆக எவனும் கீழ்ஸ்திதியில் இல்லை. ஆனால் இந்தமாதிரி பொதுப் பணிகளில்கூட, ஒரு ஆஸ்பத்திரி கட்டுவது, ஆலயத் திருப்பணி செய்வது என்றால்கூட அத்யாவசியத்துக்கு அதிகமாக ஓஹோ என்று Plan போடாமல், கலெக்ஷன் என்று பறக்காமல்,… Read More ›

  • Pradosham Special-Three Periyava’s in One Place!

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Enjoy the rare coincidence of Kadiramangalam Periayava, Nanganallur Gruha Periayava, and Chicago Periayava, all in one place. Periyava Sankalpam! Thanks to Whatsapp Periyava devotee for the share.  Ram Ram      

  • Periyava Golden Quotes-234

    தானம் என்று பண்ணினால் அதை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தன் இருந்தாகணும். Donor இருந்தால் Donee-யும் இருக்கணும். ஆனால் தானம் கொடுப்பதை ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிற அதே சாஸ்திரங்களே தானம் வாங்குவதை மிகவும் தாழ்வானதாகச் சொல்லியிருக்கின்றன ஏற்பதற்கு ஒருத்தன் இல்லாவிட்டால் எப்படி ஈவது? யாசகன் இல்லாமல் தாதா ஏது? இப்படி யாசகம் வாங்குவதை ரொம்பவும் இழிவாகச் சொன்னதற்குக்… Read More ›

  • A Special Dance Drama on Maha Periyava’s Childhood

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – A nice 8 min dance drama on Maha Periyava’s childhood presented by Bhakthi Sagaram channel. Enjoy the drama with the melodious Jaya Jaya Shankara Hara Hara Shankara chanting! Ram Ram  

  • Periyava Golden Quotes-233

    தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்கு மட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் இது அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்று விட்டது! ‘தான-தர்மம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘தர்மம் போடு தாயே!’ என்றுதான் பிச்சைக்காரர்கள் கூடச் சொல்கிறார்கள். தர்மசாலை என்றாலே அன்னசத்திரந்தான். வேதப் பிரமாணத்துக்கு… Read More ›

  • 11. Gems from Deivathin Kural-Bhakthi-Temples & Hospitals

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – I’m always in awe on the perspective Sri Periyava looks into our personal and social issues. The following chapter exemplifies that. Thanks to Smt. Anu Sriram for the translation. Ram Ram. ஆலயமும் ஆஸ்பத்திரியும்… Read More ›

  • Follow These 3 Things for a Troublefree life – HH Sri Pudhu Periyava’s Message

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – This video runs little over a minute but has a great message for all of us by HH Sri Pudhu Periyava. Let’s implement these in our lives and lead a stress free… Read More ›

  • Periyava Golden Quotes-232

    அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் “இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்”. பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி:… Read More ›

  • Anjalai, Is your Second Son in Delhi?

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – Thanks to Suresh P for the translation. Ram Ram The year was 1984. A lady named Anjalai was a Maintenance Worker. She came to know that a ‘Samiyar’ Swamiji was camping in… Read More ›

  • Periyava Golden Quotes-231

    எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார். –… Read More ›

  • Nandhanar Parampara!

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – A great experience that shows our Periyava is above caste, creed, religion, etc. Ram Ram Experiences with Maha Periyava: Nandhanar Parampara! Here is an interesting episode as narrated by Sri Matham Balu Mama,… Read More ›