Periyava Golden Quotes-236

album2_48

முன்னாளில் வேதமும் யஜ்ஞமும் பூஜையும் தியானமும் வித்யாதானமுமே ஒரு ப்ராம்மணனின் 24 மணி ‘ஆகுபேஷன்’ ஆகிவிட்டதால், அவனுடைய குடும்ப போஷணைக்காக மற்றவர்கள் தானம் தருவதை வாங்கிக் கொள்ள அவனுக்கு அதிகாரமிருந்தது. ஸந்நியாஸி ஸதாகாலமும் ஸாதனை பண்ணணும்; அதோடு அவனுக்கு பிக்ஷை விதித்திருக்கிறது. மற்றபடி யாசக விருத்தி ரொம்பவும் நிஷித்தந்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In the ancient days, reciting Vedas, performing yagnas, worship, meditation and Vidyadhaanam or educating pupils freely were the sole occupation of a Brahmin. Hence he had the right to receive charity for the sake of supporting his family. A Sannyasi (monk) in the journey of spiritual attainment had the right to accept Bhiksha or charity. Otherwise, living on the charity of others is considered contemptible. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Beautiful photo of our Periyava. Haven’t seen this earlier.

Leave a Reply

%d bloggers like this: