Audio Content

ஸ்ரீகாமாக்யா மஹாதேவி மஹிமை

ஸ்ரீகாமாக்யா மஹாதேவி மஹிமை: Greatness of BhagavathI ShrI KamakhyA: 1) நீலாசல க்ஷேத்ரத்தின் மத்யத்தில் பராபகவதி ஸ்ரீகாமாக்யா மஹாத்ரிபுரஸுந்தரியாக, தசமஹாவித்யைகள் சூழ விளங்குதல். 2) ஷடாம்னாய ரூபிணியாக ஸ்ரீகாமாக்யா பகவதி ப்ரகாசித்தல் 3) சண்டிகா, த்ரிபுரஸுந்தரி, சாமுண்டா எனும் மூன்று ஸ்வரூபத்தில் ஸ்ரீகாமாக்யா பகவதி விளங்குதல் 4) பரமசிவனார் ஸ்ரீகாமாக்யா பரதேவதையை உபாஸித்தல் 5)… Read More ›

ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்:

விஜயவாடா எனும் இந்த்ரகீலாத்ரி ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்:   ShrI Kanakadurgamma Vaibhavam : 1) ஸ்ரீவித்யா சங்கரர் இயற்றிய ஸ்ரீகனகதுர்கா ஆனந்தலஹரி ஸ்துதியின் மஹிமை 2) கீலன் எனும் யக்ஷனின் தவமும், ஸ்ரீமஹாதுர்கை கீலனுக்கு வரமளித்தலும். 3) கீலன் பர்வதமாய் விளங்குவதும், ஸ்ரீதுர்காம்பாள் துர்கமாஸுரனை ஸம்ஹரித்துப் பின் கீல பர்வதத்தின் ஹ்ருதய ஸ்தானத்தில் அமர்தலும்… Read More ›

ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள்

ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள் : Devi UpasakAs Specified in Sri Devi Purana: 1) ஸ்ரீவிந்த்யவாஸினியின் வைபவத்தை ஸ்ரீப்ரஹ்மா இந்த்ரனுக்கு உபதேசித்தல் 2) மந்த்ராக்ஷரமயீயான ஸ்ரீபராசக்தியை பரமேச்வரர் அக்ஷமாலாதரராக ஸதா ஸர்வதா உபாஸித்துக்கொண்டு விளங்குவதை ப்ரஹ்மதேவர் கூறுதல் 3) ப்ரஹ்மாவும், விஷ்ணுவும் ஸ்ரீதேவியை உபாஸித்தே, ப்ரஹ்மத்வத்தையும், விஷ்ணுத்வத்தையும் அடைந்தார் என கூறுதல்… Read More ›

ஸ்ரீவிந்தயாசலவாஸினி மஹிமை

ஸ்ரீ விந்த்யாசலவாஸினி வைபவம் : Greatness of BhagvathI ShrI Vindhyachala VasinI : 1) ஸ்ரீசக்ராகாரமான விந்த்யாசல க்ஷேத்ரத்தில் பகவதி ஸ்ரீ விந்த்யநிவாஸினியாக ப்ரகாசித்தல் 2) த்ரிகோண யாத்ரையும், மஹாலக்ஷ்மீ சண்டிகா, மஹாகாலீ, மஹாஸரஸ்வதியின் த்ரிகோண ஸ்தானங்களும் 3) ஸ்ரீசங்கரபகவத்பாதாளுக்கு ஸ்ரீவிந்த்யாசலேச்வரீ ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக தர்சனமளித்தல் 4) ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் மற்ற தேவர்களுக்கும்… Read More ›

ஶ்ரீமஹிஷாஸுரமர்த்தினி வைபவம்

ஶ்ரீகாலிகா புராணம் கூறும் ஶ்ரீமஹிஷாஸுர மர்த்தினி வைபவம் : Greatness of MahishasuramardinI as Explained in kAlikA PurAnA 1) ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ரம்பனுக்கு புத்ரனாய் தோன்றிய மஹிஷாஸுரனை வதைக்க ஶ்ரீதேவியை க்ஷீராப்தியின் கரையில் தேவர்களும் மும்மூர்த்திகளும் உபாஸித்தல். 2) ஶ்ரீசண்டிகா பரமேஶ்வரி ஷோடஸபுஜ பத்ரகாலி வடிவத்தில் மஹிஷ ஸம்ஹாரியாக தேவர்களுக்கு தர்ஶனமளித்து, காத்யாயனர்… Read More ›

கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை மஹிமை

Greatness of Kollur ShrI MookAmbikA கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை வைபவம் : 1) ஆதிஶக்தி கோலாபுரம் எனும் கொல்லுரிலே ஶ்ரீமூகாம்பிகையாக விளங்குவது. 2) ஶ்ரீவநதுர்கா பரமேஶ்வரியாகவும், ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வடிவிலும் ஶ்ரீமூகாம்பிகை விளங்குவது. 3) மூகாம்பிகா பஞ்சரத்னத்தில் ஶ்ரீஶங்கர பகவத்பாதாள் ஶ்ரீமூகாம்பிகையை ஸ்தோத்தரித்தது. 4) தேவியின் ஶ்ரீபாத தீர்த்தத்தால் ஊமையும் வாக் விலாஸம் பெற்றது. 5)… Read More ›

திருக்குற்றாலம் ஸ்வயம்பு ஶ்ரீசக்ர தரணிபீட ஶ்ரீபராஶக்தி மஹிமை:

ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் : திருக்குற்றாலம் ஶ்ரீபராஶக்தி மஹிமை: தன்னிகரில்லா தரணி பீடத்தின் உயர்வும், ஶ்ரீசம்பகாரண்யேஶ்வரி எனும் ஶ்ரீசெண்பகா தேவியின் மஹிமையும் 1) த்ரிகூட பராஶக்தி என ஶ்ரீமாதா போற்றப்படுவதன் காரணம் 2) தரணிபீடம் எனும் ஸ்வயம்வ்யக்தமாகத் தோன்றிய ஶ்ரீசக்ர மேருவின் ஸ்வரூபம் 3) மும்மூர்த்திகளையும் ஈன்ற ஆதிஶக்தி ஸ்வரூபமும், தாணுமாலயன் பூந்தொட்டிலும் 4) உதும்பரன்… Read More ›

ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் : இந்த ப்ரவசனத்தில் த்ரிபுரா ரஹஸ்யம் மாஹாத்ம்ய காண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஶ்லோகங்களுடைய வ்யாக்யானம் கூறப்பட்டுள்ளது 1) ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி மாணிக்யஶேகரன் எனும் கிங்கரனுக்கு ஶ்ரீலலிதா பரமேஶ்வரியின் வைபவத்தை உபதேஶிப்பது 2) ஶ்ரீதத்தாத்ரேயர் ஶ்ரீபரஶுராமருக்கு ஶ்ரீவித்யோபாஸனையைச் செய்த பன்னிரண்டு ஶ்ரீவித்யோபாஸகர்கள் எத்தகைய ஶ்ரேயஸை அடைந்தார்கள் என்று விளக்குவது…. Read More ›

ஶ்ரீபராஶக்தி மஹிமை

ஶ்ரீபராஶக்தி மஹிமை: Greatness of Shri ParashaktI : ஸ்காந்த புராணம் மானஸ கண்டத்தில் விளங்கும் ஶ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணத்தினுடைய மாஹாத்ம்யத்தில், ஶ்ரீபுவனேஶ்வரியின் வைபவத்தை ஶ்ரீவ்யாஸாச்சார்யாள் விஷேஷமாகக் கூறியுள்ளார். அதனுடைய முதல் ஶ்லோகத்தினுடைய வ்யாக்யானம் “உலகை படைக்கும் போது ச்ருஷ்டி ஶக்தியாகவும், ரக்ஷிக்கும் போது பாலன ஶக்தியாகவும், ஸம்ஹரிக்கும் போது ரௌத்ரீயாகவும், உலகங்களையெல்லாம் தன்… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

ஶ்ரீவித்யா காமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் : SrividyA KamakshI LalithA Maha Tripurasundari Vaibhavam: த்ரிபுரா ரஹஸ்யத்தின் மாஹாத்ம்ய காண்டத்தில் மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து, பின் அவர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களை இயற்றும் ஆற்றல் அளித்து, பின் அவர்கள் ப்ரார்த்தனைக்கிரங்க சிதக்னி குண்டத்தில் உதித்து (அந்தர்முகமான மஹாயாக க்ரமத்தால்), ஶ்ரீலலிதா மஹேஶானியாக ஶ்ரீதேவி தர்ஶனமளித்து, பின் காமகாமேஶ்வராளாக… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18

Shri BhavanI SahasranAmA Vaibhavam 18: ShrI BhavanI SahasranAmA 10 : ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 10 ஓம் க்ஷமாயை நம: 1) பொறுமை மிகுந்தவள் 2) தன் குழந்தைகள் செய்த தவறை மன்னித்து அருளக்கூடிய கருணா மூர்த்தி 3) பூமியின் வடிவத்தில் விளங்குபவள் 4) ப்ரஹ்மா முதல் புழு… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17

  ShrI BhavAnI SahasranAmA Vaibhavam 17: Shri BhavanI SahasranAma 9: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17 ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 9: ஓம் ஸித்த ஸரஸ்வத்யை நம: 1) கைவல்ய மோக்ஷம் எனும் ஸித்தியை அருள்பவள். 2) ப்ரஹ்மஞானத்தை அனுக்ரஹிக்கும் கருணா மூர்த்தி 3) ஸனத்குமார ஸம்ஹிதையில் ஆத்மஞான ஸ்வரூபிணியாக கூறப்பட்ட ஸாக்ஷாத் ஶ்ரீஸித்த… Read More ›

Shri Lalithopakyanam — MahatmyA Of Devi LalithA — Part 3

Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Continuos Lecture — Part 3 Shri Lalithopakyanam Part 3: Shri Hayamukha’s UpadeshA to ShrI AgasthyA ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 3: ஶ்ரீஅகஸ்த்யருக்கு ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணு ஶ்ரீலலிதாம்பிகையின் வைபவத்தைக் கூறுதல் : 1) ஶ்ரீஅகஸ்த்யர் ஶ்ரீபரமேஶ்வராஞ்ஞையினாலே காஶி க்ஷேத்ரத்திலிருந்து தக்ஷிண தேஶத்திற்கு… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16

  ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 8: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 16: ShrI BhavanI SahasranAmam 8: ஓம் ஸித்தாயை நம: 1) அஷ்டமஹா ஸித்திகள் உள்பட ஸகல ஸித்திகளுக்கும் ஈஶ்வரியாய் விளங்குபவள். 2) ஸித்திகளை தன் உபாஸகர்களுக்கு வழங்குபவள். 3) ஸித்தேஶ்வரி என் ப்ரஸித்தமாய் விளங்குபவள். 4) பந்தங்களுக்கு… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 7: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 15: ShrI BhavanI SahasranAmam 7: ஓம் ஶாந்தாயை நம: 1) ஜீவன் தன்னை ப்ரஹ்மமாய் உணரும் ஸ்திதியே ஶாந்தம். அத்தகைய ஸ்திதியை தன் பக்தனுக்கு அருள்பவள். 2) “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” எனும் பாவநோபநிஷத் வாக்யத்தை அனுபவத்தில் கொண்டுவர… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 6: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 14: ShrI BhavanI SahasranAmA 6: ஶ்ரீஶுபாயை நம: 1) மங்களமே வடிவானவள். ஸகல ஸௌபாக்யங்களையும் வழங்குபவள். 2) ஸௌபாக்யத்தின் எல்லையான கைவல்ய மோக்ஷத்தையும் வழங்கும் பரமகருணா மூர்த்தி. 3) கைவல்ய மோக்ஷத்தின் மேல் இச்சையில்லாதோருக்குக் கூட தர்மார்த்தகாமங்களை அளித்து,… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 5: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 13: ShrI BhavanI SahasranAmA 5: விஷ்ணுமாயாயை நம: 1) மும்மூர்த்திகளாலும் கடக்கமுடியாத வைஷ்ணவீ மாயா ஸ்வரூபத்தில் விளங்குபவள் 2) ஞானிகளும் பலவந்தமாக அஞ்ஞான வசப்படுதல் கர்மாவின் காரணத்தினால். கர்மங்களுக்கு பலனக்கும் மஹாமாயா ஸ்வரூபிணி 3) மதுகைடபர்களால் ஆபத்து ஏற்பட்ட… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 4: ஶிவப்ரியாயை நம: 1) பரமஶிவனிடத்தில் மிகுந்த ப்ரியம் உள்ளவள். பரமஶிவனாருக்கு மிகவும் ப்ரியமானவள். 2) சொல்லும் பொருளும் ஒன்றே விட்டு ஒன்று பிரியாதது போல் ஸ்வாமியும் அம்பாளும் சேர்ந்தே விளங்குகின்றனர். 3) ஶ்ரீசக்ரத்திலும் ஶக்தி த்ரிகோணங்கள் ஐந்தும், ஶிவத்ரிகோணங்கள் நான்கும் சேர்ந்து விளங்குகின்றது. 4) த்ரிகோண… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3 (தொடர்ச்சி): மஹாலக்ஷ்ம்யை நம: 5) ஶ்ரீஸூக்தத்தினால் உபாஸிக்கப்படுபவள். ஶ்ரீதேவியின் பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரம் ஶ்ரீஸூக்தத்தில் ஸூக்ஷ்மமாக விளங்குவதை ஸௌபாக்யலக்ஷ்மி கல்பம் கூறும். 6) ஶ்ரீஸூக்தத்தினால் பலநூறு கோடி வருடங்கள் க்ஷீராப்தியில் ஶ்ரீமஹாலக்ஷ்மியினால் உபாஸிக்கப்பட்டவள் ஶ்ரீபவாநீ. பின்னர் மஹாலக்ஷ்மிக்கு தர்ஶனமளித்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேத பாவனையை உணர்த்தியவள்…. Read More ›