penmai

கேவலம் டிரெஸ்ஸை மட்டும் காபி அடிக்கிறோம்

This is a short but very important message to all of us…. மேல் நாட்டுக்காரர்களிடம் எவ்வளவோ நல்ல விஷ்யங்கள் கத்துக்க இருக்கு அவைகளை ஏற்றுக்கொள்ளலாம் excuse me,sorry, thanks என்றெல்லாம் சொல்கிறார்கள். இது போற்றத்தக்க பண்பாடு,இதெல்லாம் விட்டுவிட்டு நாம் கேவலம் டிரெஸ்ஸை மட்டும் காபி அடிக்கிறோம் . நாளடைவில் நம் கலாசாரமே மறைந்து விடும். மேற்சொன்னவாறு பெரியவாதான் ஒரு… Read More ›

பதியிடம் பத்னியின் ஆறுவித உறவுகள்

வீட்டுக் கார்யம் பண்ணுவதில் ஒரு க்ருஹிணி – இல்லக் கிழத்தி என்பாள் – வேலைக்காரி மாதிரியிருந்தாலும் அதனால் அவள் பதிக்கு அடிமை என்று அர்த்தமில்லை. பதிக்கு வேலைக்காரியாக இருப்பதோடு நிற்காமல் இன்னும் பலவாகவும், ஸகலமாகவுமே இருப்பவள் அவள் என்று ‘நீதி சாஸ்த்ர’த்தில் சொல்லியிருக்கிறது (ச்லோகம் 50). வைதிகர்களுக்கு ‘ஷட்கர்மம்’ என்று ஆறு உண்டு: வேதம் ஒதல்… Read More ›

பதியிடம் சரணாகதி – அடிமையல்ல; உற்ற ஸகா

அமர நிலைக்கு உய்விக்கும் அடக்கம் அந்த ஸ்த்ரீ தர்மம் என்பது முக்யமாக அடக்கத்தில்தான் இருக்கிறது என்பதுதான் திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்; கடைப்பிடிக்க வேண்டிய லக்ஷ்யம். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது திருக்குறள். ஆனாலும் சராசரி  புருஷப்ரஜையால் அப்படி ஒரளவுக்கு மேலே இருப்பதற்கு முடியாமல் அவனுடைய பெளருஷ இயற்கை இருக்கிறது.  இந்த லோக… Read More ›

திலக தாரணம்

  அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக் இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில்… Read More ›

More research on dress culture in among women

Since I had received emails that indicated me to finish this series soon, I am starting to publish longer posts!! I hope people read these….Very very detailed research and appropriate responses given by Periyava..   பெண்மைக்கு அதி முக்யமாயிருக்கிற லஜ்ஜா ரக்ஷணத்துக்குப் புடைவையைப்… Read More ›

ஆடை விஷயம்…

Last paragraph shows how much Periyava felt for these changing dress-culture among women. I don’t know what He would have said if He were in physical form in today’s world!!   பெண்மையை ரக்ஷிப்பதில் ஒரு முக்யமான அம்சத்தைச் சொல்ல வேண்டும். இது என்… Read More ›

பெண்ணினத்தைப் பழிவாங்குவது

  அவர்களுடைய உக்ரம் பொது ஸமூஹம் முழுதையும் பாதிக்கத்தான் செய்கிறது என்றாலும், அந்த ஸமூஹத்திலும் குறிப்பாகப் பெண்களை வஞ்சம் தீர்த்துக் கொள்கிற மாதிரியே அநேகம் நடப்பதையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால் நான் சொல்கிற காரணம் – இன்றைய புருஷ வர்க்கத்தின் அடங்காப்பிடாரித்தனம் ஸ்த்ரீகள் அடக்கத்தை விடுவதன் ‘ரியாக்க்ஷன்’தான் என்ற காரணம் -பைத்தியக்காரத்தனமானதில்லை என்று ஒப்புக்… Read More ›

ஸ்த்ரீ-புருஷ ‘ஈகாலஜி’!

Last para is the real punch-line message.Previous two paragraphs are typical Periyava’s messaging style! ஆண்மை-பெண்மைகளுக்கிடையே போட்டியே இல்லை; அவை ஒன்றுக்கொன்று complementary – யாகப் பரஸ்பரம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியவைகளே, ஒன்றுக்கொன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக வேண்டியவை. ஒன்றாகக் கலந்துவிட்டால் இரண்டின் ரூபமும் போய்விடுமாதலால் அப்படிப் பண்ணக்கூடாது…. Read More ›

வேத அத்யயனம் வேண்டாம்

This is an important and sensitive topic. I request someone to do translation so that others can benefit too. ஸ்த்ரீகள் படிக்க வேண்டியதைச் சொன்னமாதிரியே படிக்க வேண்டாததையும் சொல்லவேண்டும். இப்படி நான் சொன்னால் கன்னா பின்னா புஸ்தகங்கள் படிக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்கிறேன் என்று எதிர்பார்பீர்கள். அதுவும் வாஸ்தவந்தான்…. Read More ›

ஆத்ம ரக்ஷைக்காக ஸ்த்ரீகள் ஒன்றுசேர வேண்டும் (incl English translation)

க்ருஹிணியாக அகத்தோடு இருந்து கொண்டிருக்கிற பெண் மத்யானப் பொழுது முழுதையும் எப்படிக் கழிப்பது? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வது போக பாக்கி டயம் இருக்குமே! அதில் அகத்துக்கான பக்ஷணம், பொடி வகைகள், ஊறுகாய்கள் பண்ணலாம். அப்படிப் பண்ணுவதில் தேஹாரோக்யத்துக்கு உதவுகிற உழைப்பு ஒரு பங்கு என்றால் அதைப் போலப் பத்து பங்கு மனஸுக்கு ஆரோக்யம்… Read More ›

பெண்கள் வேலை:: போதனை, மருத்துவம்

  பெண்கள் வேலைக்குப் போவதில் எனக்கு அபிப்ராயமில்லை என்று தெரிந்த சில பேர் என்னிடம் வந்து ஒன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘எனக்கு அபிப்ராயமில்லை’ என்பதை, ஸொந்த ஹோதாவில் நானாகச் சிலதை ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிடக்கூடாது. அப்படியெல்லாம் நான் ஸொந்த ஹோதா கொண்டாடிக் கொள்ள இடமே கிடையாது. சாஸ்த்ரங்களின் அபிப்ராயம் என்னவோ, சாஸ்த்ரங்களின்… Read More ›

மாமியார் விஷயம்

(In the photo, you can see my father standing – 2nd from left – with only face shown – with glasses) புருஷனின் மாதா-பிதாக்களைச் சொன்னேன். ஸமீப காலம் வரையில் மாமியார் என்பவள் வேண்டாதவளாக இருந்தாள்; இப்போது வேண்டியவளாகிவிட்டாள்; ஆனால் இது நல்ல திருப்பம் என்று  ஸந்தோஷப்படும்படி இல்லாமலிருப்பதுதான்… Read More ›

ஜீவாதாரப் பணி சேதமாக விடலாமா?

பொறுமையாகவும் பொறுப்பாகவும் அகத்துக்கான ஸகல காரியமும் தன் கையாலேயே செய்வது என்றால் அப்போது ஒரு பெண் ஆபீஸ் எண்ணத்தை ஸ்நானம் பண்ணிவிட்டு நாளில் பெரும் பகுதி வீட்டுப் பணிக்கேதான் செலவிட வேண்டியதாக இருக்கும். இப்போது வாய்க்கு வேண்டிய பக்ஷணம், பணியாரம் பண்ணக்கூட ஆபீஸ் போகிற பெண்களால் முடிவதில்லை. ஹோட்டல்களிலிருந்து வாங்குகிறார்கள். இதில் செலவுக்குச் செலவு. அதோடு… Read More ›

சிறுகக் கட்டி பெருக வாழ்வது / வேலையில்லாத் திண்டாட்டம்

    ஸ்த்ரீகளுக்கு அவச்யமான உழைப்பை மெஷின்கள் அபஹரிப்பதையும், அதோடு அவை பணத்தையும் அபஹரிப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படிப் புதுப் புது மோஸ்தரில் உற்பத்திப் பண்டங்கள் நாளுக்குநாள் வந்து கொண்டிருப்பதால் இன்றைக்கு வாங்கினது அடுத்த வருஷம் பழசாகி, புது மோஸ்தர் வாங்க வேண்டியிருக்கிறது! துணிமணிகளிலோ செலவு கேட்கவே வேண்டாம் என்கிறார்கள்! ஸ்த்ரீகள் இவ்வளவுதான் என்றில்லாமல் பீரோ… Read More ›

க்ருஹலக்ஷ்மி

    ம்ருகங்களுக்கில்லாத அன்பு, அந்த அன்போடேயே துணை சேர்ந்து வருகிறவையான தியாகவுணர்ச்சி, பணிவு, பொறுமை, ஈகை, தாக்ஷிண்யம் முதலான அநேக குணங்கள், குணநலன்கள் மநுஷ ஜாதிக்கு இருக்கின்றன; இருக்க வேண்டும். இருந்தாலும் வெளி வியவஹாரங்களில் நிறைய மொத்துப்பட வேண்டிய ஸ்வதர்மத்தைக் கொண்டவன் புருஷன் என்பதை உத்தேசித்து புருஷ ஸ்ருஷ்டி தர்மமானது அவனை இவற்றில் ரொம்பவும்… Read More ›

ஸ்த்ரீ ஜாதியின் மென்மை உயர்வு

    ஸ்த்ரீயின் ஸ்வபாவமும், அதற்கேற்ற ஸ்வதர்மமும் பரம உத்தமமானவை. ஸ்ருஷ்டியிலேயே உச்சமாக இருக்கிற உயர்ந்த குணங்களுக்கும் பண்புகளுக்கும் ஆச்ரயமாகவே ஸ்த்ரீ ஸ்வபாவம், அல்லது ஸ்த்ரீத்வம் என்ற பெண்மை இருக்கிறது. ஜீவ ராசிகளைப் பலவாகப் பிரித்து வைத்து வெவ்வேறு ஸ்வபாவ-ஸ்வதர்மங்களைப் பராசக்தி கொடுத்திருப்பதில் மநுஷ்ய ஜாதியில் ஸ்த்ரீ-புருஷாளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிற ஸ்வபாவ-ஸ்வதர்மங்களில் ஸ்த்ரீ தர்மமான பெண்மையே… Read More ›