Author Archives

 • Periyava Golden Quotes-1062

  ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›

 • Maha Periyava 126th Jayanthi Special Drawing by Kum. Mayuri

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – A marvelous drawing by a budding artist Kum. Mayuri Srivaths on the occasion of Periyava Jayanthi. Superb isn’t it? Thanks to her mother Smt. Lakshmi for the share. Rama Rama

 • 84. Sri Shankara Charitham by Maha Periyava – Acharya’s Praise

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The immense guru bhakthi of Sri Bhagawathpadhal is apparent in this chapter. Though he is Lord Parameswara himself HE shows us all how to do Guru Bhakthi. Many Jaya Jaya Sankara to our… Read More ›

 • Periyava Golden Quotes-1061

  ஸ்ரீமாதாவான அம்பாள் வாஸ்தவமாகவே தேரழுந்தூரில் கோமாதாவாக வந்ததாக அந்த ஊர் ஸ்தல புராணத்தில் இருக்கிறது. அப்போது ரொம்பவும் பொருத்தமாக, கோபாலக்ருஷண மூர்த்தியாகப் பிற்காலத்தில் வந்த அவளுடைய ஸஹோதரரான மஹாவிஷ்ணுவே பசு ரூபத்திலிருந்த அவளை ஸம்ரக்ஷித்தாரென்றும், அப்புறம் கோபாலரான அவர் பசுபதியான பரமேச்வரனுக்கு அவளைத் திருமணஞ்சேரியில் கன்யாதானம் செய்து கொடுத்தாரென்றும் ஐந்தாறு ஸ்தல புராணங்களை ஒன்றாக இணைத்துக்… Read More ›

 • Shree Shivaarpanam Trust Gosala @ Uthiramerur – A Haven for Native Breed Gho Mathas

  பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ணிய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன் வரவேண்டும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா The Cow-Shelters and PinjaraPoles (Shelters for cattle) should increase in great numbers.  Since whatever is done for this (Cow-Maintenance) purpose will entirely yield Punniya (meritorious… Read More ›

 • Periyava Golden Quotes-1060

  கோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும், மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள் அத்தனைக்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால் சுரப்பது; அந்த அருட்பாலால்தான் பூமாதா… Read More ›

 • Maha Periyava 126th Jayanthi @ Arizona – May 19, 2019

  Many Jaya Jaya Sankara to Shri Dinesh for the sharing the invitation. Rama Rama

 • Maha Periyava 126th Jayanthi Special Drawing by Shri Aditya

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – On the occasion of 126th Jayanthi of Maha Periyava, Shri Aditya who is doing his 10th grade has drawn a picture of the Adi Acharyal Bhagawadpadhal. Fabulous from a 15 year old isn’t… Read More ›

 • Periyava Golden Quotes-1059

  ‘கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம். க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின்… Read More ›

 • 83. Sri Shankara Charitham by Maha Periyava – Jnani and Bhakti

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Though one attains Gnana why does he still do Bhakthi? Sri Periyava explains. Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for… Read More ›

 • 82. Sri Sankara Charitham by Maha Periyava – Later part of life history of Gowda (Complete)

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Here is the complete chapter of later part of life history of Gowda. Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for… Read More ›

 • Periyava Golden Quotes-1058

  பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த… Read More ›

 •  HH Maha Periyava’s 126th Jayanthi May 18th, 2019 @ WA

  Many Jaya Jaya Sankara to Smt. Srividhya Krishna for the share. Rama Rama With HH Periyava’s blessings, KKSF NW (Portland and Seattle) in association with Veda Temple, Redmond, WA will be hosting HH MahaPeriyava’s 126th Jayanthi on May 18th, 2019.   The location of… Read More ›

 • Periyava Golden Quotes-1057

  ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை –- தாய்த்… Read More ›

 • Sri Periyava’s 126th Jayanthi Invitation @ Minnesota

  Many Jaya Jaya Sankara to Smt. Prabha Krishnamoorthy for the share. Sri Gurubhyo Namah, Hara Hara Shankara Jaya Jaya Shankara, Sri Mahaperiyava 126th Jayanthi Invitation. Please inform your friends and families to come and participate in the function and get… Read More ›

 • Sri Sankara Jayanthi Special – Maha Periyava “Deiva Vaaku” Totakashtakam – Part 1 Audio with Text in Tamizh

  Namaste, On this auspicious Sri Shankara Jayanthi,  With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati, His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you மஹா பெரியவா “தெய்வ வாக்கு,” Totakashtakam – part 1  Audio with Text… Read More ›

 • Rescue Operation @ Marakkanam and the gory scenes that followed….

  Jaya Jaya Sankara Hara Hara Sankara, Had to get on an emergency rescue operation in a small coastal town called Marakkanam near Pondicherry. There were two Gho Mathas and three Rishabams, all pure native breed cows. Lot of pressure to… Read More ›

 • 82.2 Sri Sankara Charitham by Maha Periyava – Later part of life history of Gowda

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The passion to learn does not have any bounds. That is the highlight of this chapter by Sri Periyava explaining Sri Chandrasharma’s efforts and fierce determination to learn Maha Bhashyam from his Guru… Read More ›

 • Maha Periyava Jayanthi Invitation @ Hyderabad, 16-19 May 2019

  Many Jaya Jaya Sankara to Shri Umesh Sadasivam for the share. Rama Rama

 • Periyava Golden Quotes-1056

  கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா,… Read More ›