Pudhu periyava

பத்து பைசா ஆஸ்பத்திரி

Thank you Professor for the share. 1976ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாம்பரத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் ஒரு ஸ்கூலில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நேரம். அவர் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அது என்ன என்று பெரியவர் விசாரித்தார். அங்கே வசிக்கும் ஏழை மக்களுக்காக 10… Read More ›

A day with Periyava!

Thanks to Mumbai Periyava sadabisheka committee for this wonderful video. Outstanding video – it seems this was taken during His Kasi trip few years back…Great video for Guruvaram!!!

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா – தி இந்து

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந் திர சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற விழாவில் ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளின், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பங்கேற்றனர். அவர்களுக்கு கல்லூரி சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து, வேத கோஷங் கள் முழங்க, ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளக்கு… Read More ›

HH Pudhu Periyava Special Post

These are all the materials I have been planning to do for a long time…Today i picked up all and scanned…Also see below some highlights from Periyava’s contribution to Hinduism and our country. Hara Hara Shankara Jaya Jaya Shankara!

Jana Seva

The other day what HH Bala Periyava talked about HH Pudhu Periyava was like scratching the surface, in my opinion, due to lack of time. One would need days and months, volumes of books to talk about His tireless service… Read More ›