Ramana Maharishi

கிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர்

கிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர் கூறிய கருத்துக்களை ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஸ்ரீ பகவானைத் தரிசிக்க வந்த சாது ஒருவர் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு தினம் தவறாமல் கிரிப் பிரதக்ஷிணம் செய்து வந்தார். அது தவிர வேறு தியானமோ, ஜபமோ ஒன்றும் செய்வதில்லை. அவர் ஒரு நாள் ஸ்ரீ பகவானிடம் ஒரு… Read More ›

Interaction with Ramana Maharishi

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். ”பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான்… Read More ›