எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
‘Annadhaanam’ or giving food to the needy has a special value. In Srimadh Bhagawadh Geetha, Bhagawan Sri Krishna says (3.13) that whoever gathers food only for his own consumption, should suffer for all his sins on his own. Nobody else will share those sufferings. He implies that when a person eats food without giving it to others, he is in fact, ingesting not food but sin itself. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
hara hara sankara jaya jaya sankara.
Wow, Who is having all these photos? Never Seen this photo before. Seeing how many photos of Sri Periyava, again and again, many many times, the quest never ends to see Sri Periyava darshan.
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam
Yes. True
Sri Mahaperiyava Charanam. Will definitely do Annadhanam by way of giving a few people daily a few rupees with a thought it would help them to meet their food expenses. This is possible from my side.
Thanks Sai for the post.