பொதுக்காரியங்களுக்கு யாசகம் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கும். இங்கே தாதா என்று individual-ஆக (தனி நபராக) ஒருத்தன் இருந்தாலும், ‘யாசகன்’ என்று individual -ஆக எவனும் கீழ்ஸ்திதியில் இல்லை. ஆனால் இந்தமாதிரி பொதுப் பணிகளில்கூட, ஒரு ஆஸ்பத்திரி கட்டுவது, ஆலயத் திருப்பணி செய்வது என்றால்கூட அத்யாவசியத்துக்கு அதிகமாக ஓஹோ என்று Plan போடாமல், கலெக்ஷன் என்று பறக்காமல், பல பேரைப் பிடுங்கி எடுக்காமல், அளவாகத் திட்டம் போட்டுக் கொண்டு, கூடிய மட்டும் பஹிரங்கப்படுத்தாமல், அவரவர்கள் தங்களுக்குள்ளேயே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறதே சிலாக்யம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Collection of donations for public causes is inevitable. In such situations, though there is a donor, there is not a specific individual who receives charity. But even under such circumstances, when hospitals are built and temples are renovated, it is better to plan prudently and economically. We should not hanker after collecting huge sums of money, but try to share the expenditure as much as possible among ourselves, without too much publicity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
HOW MANY WONDERFUL PHOTOS LIKE THIS?VERY HAPPY TO SEE DIFFERENT PHOTOS OF MAHAPERIVA.IN EVERY ARTICLE.THANKS FOR THIS.WHAT A THEJUS.IN THIRUMUGAM!BEAUTIFUL.MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM.
Jaya Jaya Shankara Hara Hara Shankara