kamakshi

ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 2:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 2: * சுக்ர வாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் : காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை மாசி மாதம் பூர நக்ஷத்ரத்தில் பிலத்திலிருந்து வெளிப்பட்டு பந்தகாஸுரனை ஸம்ஹரித்துப் பின் தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் முதலில் தர்ஶனமளித்தது வெள்ளிக்கிழமையிலேயே. ஸாக்ஷாத் மஹாபுவனேஶ்வரியானவள் தேவர்களின் கர்வத்தை ஒழித்து, இந்த்ரன் தபஸிற்கு மிகிழ்ந்து, வெள்ளிக்கிழமை… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1: மொழிநடையில் சுலபமாக, பக்தர்கள் உருகிப் பாட ஏதுவாக விளங்கும் அம்பிகையின் துதிகளில் முக்கியமானது ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம். அந்த காமாக்ஷியம்மை விருத்தத்தில் விளங்கும் சாக்த தாத்பர்யங்களையும், அம்பாளின் பரம வைபவத்தையும், தேவி பராக்ரமத்தையும், காமாக்ஷி அம்பாளின் காருண்யத்தையும் முடிந்த மட்டுக்கும் எடுத்துக்கூறும்படியான ஒரு தொடர் ப்ரவசனமே இது. ஶ்ரீகாமாக்ஷி அம்மை… Read More ›

ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 1:

ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:

காமாக்ஷி சரணம் ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும் ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம,… Read More ›

குருமூர்த்தியே காமாக்ஷி பெரியவாள்தான் காமாக்ஷி ஸ்வரூபம்

Thanks to Sri Varagooran Narayanan mama for the article. சொன்னவர்; நாராயணன்,பாண்ட்ஸ் கம்பெனி. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். கலவையில் நவராத்திரி மகோத்ஸவம். புதுப்பெரியவாள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். காலை பதினோரு மணி, ஏராளமான கூட்டம். சென்னை, பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாராயணனுக்கு மகாப் பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணிய காலத்தில் குருமூர்த்தியைத் தரிசிக்க… Read More ›

அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும்

Thanks to Smt Geetha Sami for this article as heard from a devotee… அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள்… Read More ›

Kamakshi Vilasam Slokam

Mahaperiyava once told Brahmasri Vedapuri mama to chant and share this slokam to all. As per Him, this slokam is supposed to chant before taking bath to get ambal’s kadaksham. Anyone who could not get daily darshan of Kamakshi ambal,… Read More ›