navarathiri

Happy Navarathiri!

Dear devotees, The most auspicious 9 days for Durga starts from tomorrow. Each of us should be considered very blessed to be part of this navarathiri celebration and do our stuthi and prayers to our mother. Only if we are… Read More ›

Navarathiri Special-Saraswathi Devi

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy Navarathiri! These three days are dedicated for Saraswathi Devi. Here below Sri Periyava beautifully explains the divinity of Saraswathi Devi and Sarada Navaratri. Ram Ram. ஸரஸ்வதி ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில்… Read More ›

Navarathri Special – For Me, Ambal Is The Most Important

Jaya Jaya Shankara Hara Hara Shankara – How to get rid of our samasara, acquire the Gnana, and attain Moksha? Sri Periyava explains beautifully below. Ram Ram எனக்கு முக்கியம் அம்பாள் வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு… Read More ›

Navarathri 9th Day Procedure – Brahmi

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி  உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள். குணம்    சௌம்யம்சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம் நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம் பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி… Read More ›

Navarathri 8th Day Procedure – Narasimhi

அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம் குணம்    குரூரம் (சத்ருக்களை ) சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம் நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30… Read More ›

Navarathiri 7th Day Procedure – Mahalakshmi

அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள். குணம்    சௌம்யம் சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம் பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை… Read More ›

Navarathiri 6th Day Procedure – Kaumari

அம்பாள் கௌமாரிஉருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். குணம் சௌம்யம் சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம் நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால் பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர் செவ்வரளி கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7 பாட வேண்டிய ராகம் காவடி சிந்துவணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி,… Read More ›

Navarathiri 2nd Day Procedure – Varahi

Thanks Hariharan for the article. நவராத்திரி இரண்டாம் நாள்  வழிபாடு! அம்பிகையை வராஹியாக அலங்கரித்து வழிபடவேண்டும்.வராஹ (பன்றி) முகம் கொண்டவளாகவும் தெத்துப் பற்களால் பூமிப்பந்தை தாங்குவது போலவும் அலங்கரிக்க வேண்டும். கைகளில் சூலம் உலக்கை ஆகிய ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்.இவளை வணங்கினால் போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம். நாளை… Read More ›

Navarathiri 5th Day Procedure – Maheswari

அம்பாள்    மகேஷ்வரி உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள். குணம்    சௌம்யம் சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம் நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் – இனிப்பு பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30 மலர் :   வில்வ இலை,… Read More ›

Navarathiri 4th Day Procedure – Vaishnavi

அம்பாள்    வைஷ்ணவி உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்) குணம்    சௌம்யம் சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம் நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம் பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30 மலர்    மல்லிகை கொடுக்க… Read More ›

Navarathiri 3rd Day Procedure – Indrani

Found this online… நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள் அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி) உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். குணம்:   சௌம்யம் சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள் நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம் பூஜை செய்ய… Read More ›

Navarathiri 1st Day Procedure – Maheswari Bala

Thanks Hariharan for the article… நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!! நவராத்திரியின் முதல் நாளில் (அக்.13ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்…. Read More ›