Sage with Eyes of Light

Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 24 – RVS

24. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ============================================= -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த சாந்தோக்ய உபநிஷத ஸ்லோகத்தில் தியானம் செய்ய முடிந்தது…. Read More ›

Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 23 – RVS

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ…… : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 – திங்கள் கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நேற்றிரவு அமைதியான நல்ல ஓய்வளிக்கும் உறக்கத்திற்குப் பிறகு இன்று காலை 7 மணிக்கு ஆஸ்ரம முகாமை அடைந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னமும் உள்ளே அனுஷ்டானத்தில் இருந்தார். அவர் தங்கியிருந்த அந்த மொத்த குடிலும் நிலத்திலிருந்து சற்று உயரே மிதப்பது போலிருந்தது…. Read More ›

Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 22 – RVS

=============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் தீமைகளை அழிக்கும் சிவபெருமான்: கார்வெட்டிநகர், 12, செப்டெம்பர், 1971 – ஞாயிற்றுக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்று காலை சீக்கிரமே விழித்துக்கொண்டேன். எழுந்த உடனேயே ஸ்ரீ பகவத் கீதையின் பதினெட்டாம் அத்யாயத்தைப் படிக்கத் துவங்கினேன். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் முன்னிலையில் நேற்று கேட்டதன் தாக்கம் என்னை… Read More ›

Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 21 – RVS

=============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கார்வெட்டிநகர், 7, செப்டெம்பர், 1971 – செவ்வாய்க்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்று காலை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தாமரைக்குளத்தை அடைந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி அப்போதுதான் குடிலை விட்டு வெளியே வருகிறார். என்னைக் கண்டதும் அப்படியே நின்றார். எப்போதும் போல நான் அவரை பிரதக்ஷிணமாக… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 20 – RVS

=============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் புராதனத் தங்கம் போன்றவர் ஸ்வாமி: கார்வெட்டிநகர், 3, செப்டெம்பர், 1971 – வெள்ளிக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்று காலை நான் தரிசிப்பதற்காகவே ஸ்ரீ மஹாஸ்வாமி குடிலிலிருந்து வெளியே வந்தார். அற்புதமான இளம் சிங்கம் போல கம்பீரமாக இருந்தார். அவரது நடை உடை பாவனைகள்… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 19 – RVS

19. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அதுவரை கண்கள் மூடி விறைப்பாக நின்ற என் தேகம் லேசாக தள்ளாடியது. அங்கங்கள் மெதுவாக இப்படியும் அப்படியும் அசைந்தன. மற்றபடி தேகத்தின் ஏனைய இயக்கங்கள் நின்றுபோய் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தன. ஆரஞ்சு… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 18 – RVS

18. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஆயிரமாயிரம் கண்கள் இந்தப் பிரபஞ்சப் படைப்பின் ஒரேயொரு பிரகாசமான மையமான ஸ்ரீ மஹாஸ்வாமியினால் வசீகரிக்கப்பட்டிருந்தன. எண்ணெய் ஊற்றி எரிந்துகொண்டிருந்த அந்த இரவு விளக்கு ஸ்ரீ மஹாஸ்வாமியைக் காட்டிலும் பிரகாசமாக முயற்சித்து… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 17 – RVS

17. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் பிரபஞ்ச பூஜை: கார்வெட்டிநகர், 2, செப்டம்பர் 1971, வியாழக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மதியநேரத்தில் எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தது. ஆனாலும் இந்த ஏகாதசி இரவில் ஸ்ரீ மஹாஸ்வாமியின் பிரபஞ்ச பூஜையைத்… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 16 – RVS

16. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஞானஒளி வீசும் கண்களைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் அவரும் கூரிய நோக்குடன் இணைந்துகொண்டார் என்று சொல்வது சற்றே மிகைப்படுத்தலாக இருக்கும். சரி.. அப்படியில்லை என்றாலும் அந்த ஆராய்ச்சியை… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 15 – RVS

15. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் இந்த வருஷத்தின் ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒரு விசித்திர எண்ணமானது பின்னர் தீர்மானமானது. ஸ்தூல சரீரமாக நாம் பார்க்கும் ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த கட்டுக்குள் மட்டும் இல்லை என்பது தர்க்கத்திற்கு இடமில்லாத… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 14 – RVS

-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கார்வெட்டிநகர் சாலைச் சந்திப்புக்கு வந்துவிட்டோம். அவர் வலதுபுறம் திரும்பி தாமரைக்குளம் செல்லவேண்டும். நான் இடதுபுறமிருக்கும் காந்தி ஆஸ்ரமம் நோக்கி நடக்கவேண்டும். இப்போது அவரைப் பிரியப்போகிறேன். என்னுடைய இதயம் கனத்தது. நடை மெதுவாகி கால்கள் பின்னியது. அந்தச் சாலைச் சந்திப்பில் ஸ்வாமிஜி எனக்காக சிறிது… Read More ›

Sage of Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 13 – RVS

=============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் இரவில் மஹாஸ்வாமியின் திருவடிபற்றி….: கார்வெட்டிநகர், ஜுன், 1971 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சாதுர்மாஸ்ய விரதம் இன்னும் துவங்கவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி எந்நேரமும் இங்கிருந்து புறப்படலாம். அவர் முகாமிட்டிருந்த ஆஸ்ரமத்து நண்பர்கள், அவரது உதவியாளர்கள், நமஸ்கரிக்க வந்த பக்தர்கள், நான் என்று எல்லோருமே அவருடைய நடவடிக்கைகளை… Read More ›

Sage of Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 12 – RVS

=============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் காவி உடைக் குவியல்: கார்வெட்டிநகர், ஏப்ரல், 1971 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒருநாள் ஸ்ரீ மஹாஸ்வாமி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகுதூரம் நடந்து சென்றார். வேணுகோபால ஸ்வாமி கோவிலுக்குப் பின்னால் மேற்குத் திசையில் சென்றுவிட்டு மதியம் முடிந்து மாலை ஆரம்பிக்கும் நேரத்திற்குதான்… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 11 – RVS

11. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அயல்தேசத்துக்காரனான எனக்கு பாரம்பரியப்படி சந்நியாசி வரும் அறைக்குள் வசித்திருக்க உரிமையில்லை. துள்ளிக்குதித்து எழுந்தேன். பாய்படுக்கைகளை வாரிச் சுருட்டினேன். எப்போதுமே பாதி அடுக்கப்பட்டிருந்த பெட்டியில் மீதியிருக்கும் துணிகளை அமுக்கிக்கொண்டு அறைக்கு வலதுபுறமிருக்கும்… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 10 – RVS

10. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கார்வெட்டிநகர், 1971 மார்ச் மாத ஆரம்பம்…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஆஸ்ரம முகாம். ################################# 1971 ஃபிப்ரவரி மாத இறுதியில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் காஞ்சீபுரத்தை விட்டு பாதயாத்திரை கிளம்பினார். எத்தனை… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 9 – RVS

9. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கொஞ்சமேனும் உயர்ந்த நிலையில் இருந்த எண்ணங்களோடு சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். சத்திரத்திலிருந்து யாரோ ஒருவர் அங்கே வருவது வரையில் நான் என் சுயநிலைக்கு வரவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி திரு. செட்டியை… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 8 – RVS

8. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அமைதியான தரிசனம் — காஞ்சீபுரம், 1970, ஜூன் 5, வெள்ளிக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காலையில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஹோட்டலில் அவசரவாசரமாகக் குளித்து உடையணிந்து தயாரானேன். காலை 6:40 மணி வாக்கில் என்னுடைய… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 7 – RVS

7. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஸ்ரீ மஹாஸ்வாமியின் தேஜாக்னி அடக்கப்பட்டிருக்கிறது. இல்லையேல் அவரைப் பார்ப்பவர்கள் பலரை அது பொசுக்கி சாம்பலாக்கியிருக்கும். பூஜை முடியும் தருவாயில் அந்தப் பிராந்தியம் முழுவதுமே தெய்வ சக்தி நிரம்பி அவரவர் தங்களது… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 6 – RVS

6. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் வியாஸ பூஜை: காஞ்சீபுரம், 1970, ஜூலை 18. சனிக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சின்ன காஞ்சீபுரத்தில் வியாஸ பூஜை உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டேன். காலை 9 மணிக்கு மடத்தில் இருந்தேன். பல வர்ண… Read More ›

Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 5 – RVS

5. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =========================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஸ்ரீ மஹாஸ்வாமி அவருக்குள்ளும் இந்த உலகத்தின் மீதும் கடவுளின் மீதும் ஒரே இசைவுடன் இணக்கமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு அசாதாரண மகானின் முன்பு நான் இப்போது… Read More ›