I had a need to get Kamakshi ashtothram ready. I ended up spending quite some time to search for the material. Although I know that KKSF NJ has that in the pdf they created, it is still an image and not text. So I ended up typing one Tamil version. I compared this with their material to ensure there are no mistakes….I am sure there are Sanskrit versions available in the net. I have also updated the ashtotram page in the blog. Thanks to Sri Suresh for providing me Tamil text with Sanskrit pronunciation help.
My experience – please validate any text related to these matters you find online before you actually use for your puja. I found so many Kamakshi ashtotrams that were wrong in almost every namavali…..Thanks Ramesh/Guru for the great binder you built.
Hara Hara Sankara Jaya Jaya Shankara!
- ௐ ஶ்ரீ காலகண்ட்²யை நம: ।
- ௐ ஶ்ரீ த்ரிபுராயை நம: ।
- ௐ ஶ்ரீ பா³லாயை நம: ।
- ௐ ஶ்ரீ மாயாயை நம: ।
- ௐ ஶ்ரீ த்ரிபுரஸுந்த³ர்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸுந்த³ர்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸௌபா⁴க்³யவத்யை நம: ।
- ௐ ஶ்ரீ க்லீங்கார்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வமங்க³லாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஐங்கார்யை நம: । 10
- ௐ ஶ்ரீ ஸ்கந்த³ஜனன்யை நம: ।
- ௐ ஶ்ரீ பராயை நம: ।
- ௐ ஶ்ரீ பஞ்சத³ஶாக்ஷர்யை நம: ।
- ௐ ஶ்ரீ த்ரைலோக்யமோஹனாதீ⁴ஶாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வாஶாபூரவல்லபா⁴யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வஸங்க்ஷோப⁴ணாதீ⁴ஶாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வஸௌபா⁴க்³யவல்லபா⁴யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வார்த²ஸாத⁴காதீ⁴ஶாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வரக்ஷாகராதி⁴பாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வரோக³ஹராதீ⁴ஶாயை நம: । 20
- ௐ ஶ்ரீ ஸர்வஸித்³தி⁴ப்ரதா³தி⁴பாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வானந்த³மயாதீ⁴ஶாயை நம: ।
- ௐ ஶ்ரீ யோகி³னீசக்ரனாயிகாயை நம: ।
- ௐ ஶ்ரீ ப⁴க்தானுரக்தாயை நம: ।
- ௐ ஶ்ரீ ரக்தாங்க்³யை நம: ।
- ௐ ஶ்ரீ ஶங்கரார்த⁴ஶரீரிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ புஷ்பபா³ணேக்ஷுகோத³ண்ட³பாஶாங்குஶகராயை நம: ।
- ௐ ஶ்ரீ உஜ்வலாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸச்சிதா³னந்த³லஹர்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஶ்ரீவித்³யாயை நம: । 30
- ௐ ஶ்ரீ பரமேஶ்வர்யை நம: ।
- ௐ ஶ்ரீ அனங்க³குஸுமோத்³யானாயை நம: ।
- ௐ ஶ்ரீ சக்ரேஶ்வர்யை நம: ।
- ௐ ஶ்ரீ பு⁴வனேஶ்வர்யை நம: ।
- ௐ ஶ்ரீ கு³ப்தாயை நம: ।
- ௐ ஶ்ரீ கு³ப்ததராயை நம: ।
- ௐ ஶ்ரீ நித்யாயை நம: ।
- ௐ ஶ்ரீ நித்யக்லின்னாயை நம: ।
- ௐ ஶ்ரீ மத³த்³ரவாயை நம: ।
- ௐ ஶ்ரீ மோஹிண்யை நம: । 40
- ௐ ஶ்ரீ பரமானந்தா³யை நம: ।
- ௐ ஶ்ரீ காமேஶ்யை நம: ।
- ௐ ஶ்ரீ தருணீகலாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஶ்ரீகலாவத்யை நம: ।
- ௐ ஶ்ரீ ப⁴க³வத்யை நம: ।
- ௐ ஶ்ரீ பத்³மராக³கிரீடாயை நம: ।
- ௐ ஶ்ரீ ரக்தவஸ்த்ராயை நம: ।
- ௐ ஶ்ரீ ரக்தபூ⁴ஷாயை நம: ।
- ௐ ஶ்ரீ ரக்தக³ந்தா⁴னுலேபனாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஸௌக³ந்தி⁴கலஸத்³வேண்யை நம: । 50
- ௐ ஶ்ரீ மந்த்ரிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ தந்த்ரரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ தத்வமய்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸித்³தா⁴ந்தபுரவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஶ்ரீமத்யை நம: ।
- ௐ ஶ்ரீ சின்மய்யை நம: ।
- ௐ ஶ்ரீ தே³வ்யை நம: ।
- ௐ ஶ்ரீ கௌலின்யை நம: ।
- ௐ ஶ்ரீ பரதே³வதாயை நம: ।
- ௐ ஶ்ரீ கைவல்யரேகா²யை நம: । 60
- ௐ ஶ்ரீ வஶின்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வேஶ்வர்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வமாத்ருʼகாயை நம: ।
- ௐ ஶ்ரீ விஷ்ணுஸ்வஸ்ரே நம: ।
- ௐ ஶ்ரீ வேத³மய்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸர்வஸம்பத்ப்ரதா³யின்யை நம: ।
- ௐ ஶ்ரீ கிங்கரீபூ⁴தகீ³ர்வாண்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸுதவாபிவினோதி³ன்யை நம: ।
- ௐ ஶ்ரீ மணிபூரஸமாஸீனாயை நம: ।
- ௐ ஶ்ரீ அனாஹதாப்³ஜவாஸின்யை நம: । 70
- ௐ ஶ்ரீ விஶுத்³தி⁴சக்ரனிலயாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஆஜ்ஞாபத்³மனிவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ அஷ்டத்ரிம்ஶத்கலாமூர்த்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸுஷும்னாத்³வாரமத்⁴யகாயை நம: ।
- ௐ ஶ்ரீ யோகீ³ஶ்வரமனோத்⁴யேயாயை நம: ।
- ௐ ஶ்ரீ பரப்³ரஹ்மஸ்வரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ சதுர்பு⁴ஜாயை நம: ।
- ௐ ஶ்ரீ சந்த்³ரசூடா³யை நம: ।
- ௐ ஶ்ரீ புராணாக³மரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஓங்கார்யை நம: । 80
- ௐ ஶ்ரீ விமலாயை நம: ।
- ௐ ஶ்ரீ வித்³யாயை நம: ।
- ௐ ஶ்ரீ பஞ்சப்ரணவரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ பூ⁴தேஶ்வர்யை நம: ।
- ௐ ஶ்ரீ பூ⁴தமய்யை நம: ।
- ௐ ஶ்ரீ பஞ்சாஶத்பீட²ரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஷோடா³ன்யாஸமஹாரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ காமாக்ஷ்யை நம: ।
- ௐ ஶ்ரீ த³ஶமாத்ருʼகாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஆதா⁴ரஶக்த்யை நம: । 90
- ௐ ஶ்ரீ அருணாயை நம: ।
- ௐ ஶ்ரீ லக்ஷ்ம்யை நம: ।
- ௐ ஶ்ரீ த்ரிபுரபை⁴ரவ்யை நம: ।
- ௐ ஶ்ரீ ரஹ:பூஜாஸமாலோலாயை நம: ।
- ௐ ஶ்ரீ ரஹோயந்த்ரஸ்வரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ த்ரிகோணமத்⁴யனிலயாயை நம: ।
- ௐ ஶ்ரீ பி³ந்து³மண்ட³லவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ வஸுகோணபுராவாஸாயை நம: ।
- ௐ ஶ்ரீ த³ஶாரத்³வயவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ சதுர்த³ஶாரசக்ரஸ்தா²யை நம: । 100
- ௐ ஶ்ரீ வஸுபத்³மனிவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ ஸ்வராப்³ஜபத்ரனிலயாயை நம: ।
- ௐ ஶ்ரீ வ்ருʼத்தத்ரயவாஸின்யை நம: ।
- ௐ ஶ்ரீ சதுரஸ்ரஸ்வரூபாஸ்யாயை நம: ।
- ௐ ஶ்ரீ நவசக்ரஸ்வரூபிண்யை நம: ।
- ௐ ஶ்ரீ மஹானித்யாயை நம: ।
- ௐ ஶ்ரீ விஜயாயை நம: ।
- ௐ ஶ்ரீ ஶ்ரீராஜராஜேஶ்வர்யை நம: ॥ 108
Categories: Bookshelf
Thank you. ..Sir. …For all your valuable info…
Does any body have sri rudram ganam in pdf format? Please can anybody share where i can he it?
Om Sri Kaamaakshyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Very useful for Devotees!