Bookshelf

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்

அருணகிரிநாதர் அருளிய பாடல்களில், திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன. இவற்றை அதிகமாக பாராயணம்… Read More ›

முருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.

தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பிரமணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து,… Read More ›

தினசரி வாழ்வில் நல்ல பழக்க வழக்கங்கள்

ஸரஸ்வதி மாமியை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்லோகங்கள் கற்று தருவது, வேத சம்ரக்ஷணம் போன்ற பெரியவாளுக்கு பிடித்த நல்ல காரியங்களில் பலரையும் ஈடுபடுத்துவது, ஆறுதல் வார்த்தைகளும் உற்சாக வார்த்தைகளும் சொல்வது என்று இப்படி 82 வயதிலும் பெரிய நட்பு வட்டத்தோடு வாழ்பவர். அவர் ஒரு நாளில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை… Read More ›

கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை

இந்த புத்தகம் அத்வைத சித்தாந்தத்தை பற்றி தமிழில் வெளிவந்த ஒரு பொக்கிஷம் என்று அட்டவணையைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால் உங்களோடு பகிர்கிறேன். கும்பகோணம் அத்வைத ஸபையின் பொன் விழாவிலே அத்வைதவுண்மை எல்லா அநுபவ நூல்களிலும் ஊடுருவியுள்ளதைத் தெளிந்தெடுத்தெழுதிச் சமர்ப்பித்த தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி. அட்டவணை மகாபெரியவா ஸ்ரீமுகம்‌ (தமிழ்‌ மொழி பெயர்ப்பு) அத்வைத ஸித்தாந்த வினாவிடை… Read More ›

மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு

மஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file… Read More ›

Anusham Special Poem by Sri Anand Vasudevan and drawing by Sudhan

ராகம் – கல்யாணி பல்லவி ஒரு துளி கண்ணீர் வரவேணும் மஹாபெரியவா   அனுபல்லவி காஞ்சியிலே நின் சன்னிதி முன்பாகவே நின்று நெக்குருகி மனம் கரைந்து அனுக்ஷணமும் உனை நினைத்து (ஒரு துளி கண்ணீர்)   சரணம் விளையாடும் பருவத்தில் காமகோடி பீடமதில் ஜகத்குருவாய் அமர்ந்து நாடிவரும் பக்தர்களின் மனக்குறை போக்க அருள் மழை பொழிந்ததைக்… Read More ›