Mahaperiyava

periyava_laying_down

Brilliantly summarized by Sri P.Swaminathan

மேஜிக் கிடையாது.
மந்திரம் கிடையாது.
யாகம் கிடையாது.
பரிகாரம் கிடையாது.
ஆரூடம் கிடையாது.
காம்ப்ரமைஸ் கிடையாது.

– இதுதான் மகா பெரியவா.

அனுஷ்டானம், கடவுள் பக்தி, நேர்மை…

– இதைத்தான் எல்லோரிடமும் சொன்னார்.

காந்தம் போல் பார்வை.
இழுத்தார் தன் பக்கம்.
மகா பெரியவா போல்
கடினமான தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவர்
சமீப காலத்தில் எனக்குத் தெரிந்து இல்லை.
அவரது திருவடிகளே பொக்கிஷம்.
அவரது திருப்பார்வையே அனுக்ரஹம்.
மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்



Categories: Bookshelf

Tags:

3 replies

  1. நீயின்றி வேறோர் குரு அறியேன் பராபரமே…. உன் பாதம் அன்றி வேறோர் சுகமறியேன் என் ஜீவ ஒளியே….. சரணம் ஷரணம்

  2. உண்மை..”என் தகுதிக்கு இருசக்கர வாகனமே பெருசு” எனும் நிலையில் பேராசை பிடித்து பெரியவா “எனக்கு பென்ஸ் கார்” கிடைக்க அருள்புரியும் என்றால் …தரமாட்டார்..மாறாக பெரியவா இத்தனை நாள் அவமே கழிந்து விட்டது..தினசரி சந்தி பண்ண ஆசைப்படுகிறேன்..மந்திரமும் மறந்து போச்சு ..அருள் புரியுங்கள் என வேண்டி பார்..ஒரே நாளில் உனக்கு அதை செய்துவைக்க, சொல்லிக்கொடுக்க ஆள் அனுப்புவார்..அப்படியே பிரம்ம யக்ஞம் …தர்ப்பணம் ..ஸ்ரார்த்தம்…எல்லாம் செய்யமுடியும்…இதை எல்லாம் செய்தால்….மஹாபெரியவா உன் இல்லத்தில் கொலுவீற்று இருப்பார்…அவரே வந்துவிட்டால் எல்லா தெய்வங்களும் உடன்வரும்..பிறகு என்ன …நாம்தான் ராஜ..அந்த ராஜாதி ராஜனுக்கு பிடித்த ராஜா..

  3. Brilliant

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading