Periyava Golden Quotes-862

பசி என்கிறது ஒரு வியாதி மாதிரி. வியாதிக்கு மருந்து ‘டோஸேஜ்’ பிரகாரம்தானே சாப்பிடுவோம்? கொஞ்சங்கூட அதிகம் சாப்பிடமாட்டோமல்லவா? அதே மாதிரி பசி என்கிற வியாதிக்குச் சிகித்ஸையாக மருந்து மாதிரி உணவு உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் ஆசார்யாள் உபதேசம் பண்ணியிருக்கிறார்.  அதாவது, பசி நோய்க்கு மருந்தே சாப்பாடு என்று ஆக்கிக் கொள்ளு. நாக்குக்காகத் தின்னாதே! ருசிருசியான அன்னமாகத் தேடாதே! விதி வசமாக எது கிடைக்கிறதோ அதிலே த்ருப்தியாயிரு என்று நல்வழி காட்டுகிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Hunger is like a disease. We take medicines of the recommended ‘dosage’ and do not take an overdose, do we? Similarly, for the disease called hunger one should consume food like medicine to cure it. This is what our Aacharyal advises us. ‘For the disease called hunger, take food as the medicine. Do not eat to satisfy the tongue! Do not look for varieties! Be contented with what you get by God’s grace’ – is the path he shows. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: