Today is Valmiki Jayanthi

ant_hill.jpg

It is celebrated on Purattasi Pournami day. Thanks to Sri Ganapathy for this beautiful article….

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

[வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்] (Audio file. Transcript given below)

வேத வேத்யே பரே பும்சி ஜதே தசரதாத்மஜே |
வேத ப்ரசேதஸாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||

‘பகவான்னு ஒருத்தர் இருக்கார்! ஈஸ்வரன்னு ஒருத்தர் இருக்கார்! அம்பிகைன்னு ஒருத்தர் இருக்கார்!’ என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம்பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீ இராமனாய் அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீ ராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம் என்ன செய்ய வெண்டும்?”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத் இராமாயணமாக வெளிப்பட்டுவிட்டது. இதுதான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.

For more – click here

 



Categories: Devotee Experiences

2 replies

  1. Hi Resoected site managers,
    We thank you profusely for the English translations given for almost all posts. We are so well trained to scroll to the bottom of the screen that if ever there is no translation , we notice it and appreciate all that we have been getting.

    If it is not too much to ask can any Samaritan translate for this post as well please??

    My sincere thanks,
    Devotee

Leave a Reply to Ganapathy SubramanianCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading