Periyava Golden Quotes-253

052-053.jpg

லோகத்தின் ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் க்ஷேமத்தை உண்டாக்கிக் கொடுப்பதுதான் யாக மந்த்ரங்கள், சடங்குகள் ஆகியவற்றின் தாத்பர்யம். லோக க்ஷேமத்துக்காவேதான் பகவானைப் பூஜை பண்ணுவதும். “ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய” அதாவது, உலகமெல்லாம் கஷ்டம் தீர்ந்து ஸந்தோஷமாக இருக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவைப் ப்ரார்த்தித்துத்தான் பூஜையை ஆரம்பித்து, முடிக்கிறபோது “லோகா:ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” அதாவது, வையகமும் துயர் தீர்கவே!’ என்று முடிக்கிறோம். –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The significance of Vedic chants and rituals is only for universal prosperity. The same principle applies when we offer worship Bhagawan. When we commence a Pooja or ritual worship, we pray to Bhagawan to do away with all the sufferings that plague this world and when we conclude it, we again pray for Universal Happiness.   – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading