Periyava Golden Quotes-252

maha_periyavaa_final_image.jpg

புராணங்களிலும் எங்கு பார்த்தாலும் தானத்தின் மஹிமை சொல்லியிருக்கிறது. இன்ன மாஸத்தில், இன்ன இடத்தில், இன்னாருக்கு இன்ன தானம் பண்ணினால் இன்ன பலன் என்று நிறையைச் சொல்லியிருக்கிறது – துலா மாஸத்தில் தானம் விசேஷம்; கங்காதீரத்தில் தானம் விசேஷம் என்கிறாற்போல தர்ம சாஸ்த்ரங்ளிலும், திருக்குறள், ஆத்திசூடி முதலான நீதி நூல்களிலும் அப்படியே ஈகையின் சிறப்பை விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது. ஈகை, தானம் என்பதெல்லாம் என்ன? பரோபகாரத்தின் ஒரு ரூபம் தானே? ஆனபடியால், ‘ஹிந்து மதத்தில் பரோபகாரத்தைப் பற்றி ஒன்றுமில்லை – ஆசாரம், அநுஷ்டானம், பூஜை, யோகம், ஆத்மவிசாரம் இதுகள்தான் உண்டு’ என்று நினைப்பது கொஞ்சம்கூட ஸரியில்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


All our Puranas sing the glory of charity. They give in detail the benefits which will accrue when performing charity at a certain place or a certain time. Dhaanam or charity is significance during the holy month of Thula and on the banks of Ganges. Not only our scriptures but also Tamil works like Thirukkural and Aathichoodi elaborate on charity. What is charity or munificence? These are just different forms of Philanthropy. So it is entirely wrong to assume that Hindu Religion only talks of rituals, Yoga, self introspection, etc and not about the humane act of Philanthropy. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. Maha Periya makes it abundantly clear, NO to organ donation. Why ? Read on https://srinivassharmablog.wordpress.com/2016/06/02/organ-donation/

  2. Whether our Holiness made any advise with regard to organ donation, blood donation in the modern day world. If someone who had a chance to ask Mahaperiava this question or read somewhere His view point please throw light on this.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading