கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் பத்தாவது ச்லோக விளக்கம்

ஸ்ரீ கல்யாண வ்ருஷ்டி ஸ்தலம் பத்தாவது ச்லோகத்தில் விளக்கம் :

Explanation for Tenth SlokA of Kalyana VrishtI Stavam

“லக்ஷ்யேஷு ஸத்ஸ்வபி கடாக்ஷநிரீக்ஷணானா-
மாலோகய த்ரிபுரஸுந்த³ரி மாம்ʼ கதா³சித் .
நூனம்ʼ மயா து ஸத்³ருʼஶ꞉ கருணைகபாத்ரம்ʼ
ஜாதோ ஜநிஷ்யதி ஜனோ ந ச ஜாயதே வா ”

  1. 1) ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி மஹாமந்த்ரத்தின் பத்தாவது அக்ஷர கர்பிதமான பத்தாவது பசங்க ச்லோகத்தில் வைபவம்.

2) இவ்வுலகில் விளங்கும் ஸகல ஜீவராசிகளும் அம்பாளின் கருணைக்கு பாத்திரமான வைகள் எனல்

3) தாயான தேவியை திரிபுரசுந்தரி என விளித்து, அம்பிகையை ஈரமான ஹ்ருதயம் உடையவள் எனல்

4) இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவர்களைக் காட்டிலும், தேவியின் கருணைக்கு உரியவன் தானே எனல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: