Author Archives

 • ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யானம் 4

  “மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா ஆத்மசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா” ஆத்மசக்தி — ஶ்ரீலலிதையான காமாக்ஷித் தாயார் கேவலாத்மஸ்வரூபிணியாக ஜ்வலிப்பவள். ப்ரஹ்மாவிலிருந்து புழு பர்யந்தம் விளங்கக்கூடிய ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருந் மத்யத்திலேயும் ஆத்மஸ்வரூபத்துடன் பொலியும் ஆனந்த ரூபி இவளே. பஞ்சகோசங்களுக்குள்ளே ஆனந்தகோசத்தின் மத்தியிலே அங்குஷ்ட மாத்ர அளவில் விளங்கும் ஆத்மா ஸாக்ஷாத் பரதேவதையின் வடிவே. தத்வமஸி,… Read More ›

 • வைத்தீச்வரன்கோவில் ஶ்ரீதையல்நாயகி அம்பாள் வைபவம்

  ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்தரியாக விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அனேக க்ஷேத்ரங்களில் அனேக வடிவங்களில் விளங்கிய போதும், ப்ரத்யக்ஷ பாலா த்ரிபுரஸுந்தரியாக விளங்கும் க்ஷேத்ரங்களுள் முக்யமான க்ஷேத்ரம் வைத்தீச்வரன் கோவில். அங்கே ஶ்ரீவைத்யநாத பரமேச்வரரின் பத்னியாக விளங்கும் ஶ்ரீதையல்நாயகி அம்பாள் ஸாக்ஷாத் ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரியே என்பதும், பண்டாஸுரனுடைய முப்பது குமாரர்களை ஸம்ஹரித்த ஸாக்ஷாத் பாலாம்பாளே இவள் என்பதையும் ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரின்… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் ஸ்வரூப பேதங்கள்:

  ஶ்ரீமூகாச்சார்யாள் ஶ்ரீமூகபஞ்சசதியில் காமாக்ஷி அம்பாளின் பதினைந்து ரூபங்களை ஆர்யா சதகத்தின் இறுதி பதினைந்து ஸ்லோகங்களிலே ஆஸ்சர்யமாகக் கூறியுள்ளார். அந்தந்த தேவியரை உபாஸிக்கும் ஸமயம் ஆஞ்ஞா சக்ரத்தில் தோன்றும் ஒளி நிறமும், அநாஹதத்தில் எழும் த்வனியும் பின்வருவமாறு. மூகாச்சார்யாள் கூறியுள்ள காமாக்ஷி பராபட்டாரிகையின் ரூபபேதம், ஒளியின் நிறம், சப்தம் ஆகியவை!! 1) சபரீ(வேடுவச்சி) — கருநீலம் கலந்த… Read More ›

 • ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யானம் 3:

  “மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா ஆதிசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா” “மூலசக்தி — சக்தி எனும் பதமே ஸர்வ வ்யாபகத்வத்தோடே கூடி விளங்கும் ப்ரஹ்மஸ்வரூபத்தையே குறிக்கிறது. மூலசக்தி எனும் பதம் பூர்ண ப்ரஹ்மஸ்வரூபத்தோடே ப்ரகாச விமர்ச ஸாமரஸ்ய நிர்குண நிலையிலே விளங்கும் பரத்தையே குறிக்கிறது. அத்தகைய பரசைதன்ய வஸ்துவானதால் இவள் மூலசக்தி. அன்றியும், ஸர்வத்திற்கும் மூலமாக… Read More ›

 • திருக்குற்றாலம் ஶ்ரீபராசக்தி மஹிமை

  திருக்குற்றாலத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீதிரிகூடப் பராசக்தி மஹிமை: “சிவபெருங்கோணம் நான்கு சிற்பரை கோணம் ஐந்தாம் நவபெருங் கோணத்துள்ளே நன்னும் இருபான் முக்கோண் இவர் தரு வட்ட மேன் மேல் எட்டிதழ் ஈரெண்கோணம் உவரி மூவட்ட மூன்று சதுரமும் உளதோர் பீடம்” — திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றால புராணம் “சிவபெருங்கோணமாம் நான்கு முக்கோணங்களும், சிற்பரையான ஶ்ரீபராசக்தியின் கோணங்களான… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 5:

    ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம் 2: “பத்மாஸனே நிஷன்னா ஸா காமபீட நிவாஸினி சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி” 2 “பராசக்தியான ஶ்ரீலலிதை மஹாயோகத்தில் வீற்றிருக்கும் க்ஷேத்ரம் காஞ்சிபுரம். மஹாயோகபீடத்தில் ஶ்ரீமேருவினுடைய பிந்துவின் மத்தியில் மஹாஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீபராம்பாள் ஜ்வலிக்கின்றாள். பொதுவாக வெளிப்பார்வைக்கு ஶ்ரீகாமாக்ஷியம்பாள் பத்மாஸனத்தில் வீற்றிருப்பது போல் தோன்றினாலும், ஶ்ரீதேவி யோகபீடத்தில் இரு கால்களையும் இறுக்கி… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 4:

  ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம் “காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்த்ததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம்வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம்” “இருபத்துநான்கு அக்ஷரங்களுடன் விளங்குவதான காயத்ரி மஹாமண்டபத்தில் ஶ்ரீபரதேவதையுடைய ஸ்தானம் காஞ்சிமா நகரில் விளங்குகின்றது. ஶ்ரீபுர தேவியான ஶ்ரீராஜராஜேச்வரி தனக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில் முக்யமான சாக்த ஆகாச ஸ்தலமான காஞ்சியில்(மற்றவை அயோத்யா, மதுரா, மாயா, காசி)… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா ப்ரவசனம் 4

  ஶ்ரீகாமாக்ஷி நவாவரண ப்ரதாமாவரண கீர்த்தனை: ஸந்ததம் அஹம் ஸேவே முதல் ஆவரணம் — த்ரைலோக்ய மோஹன சக்ர கீர்த்தனை ப்ரவசனம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

 • ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா ப்ரவசனம் 3

  ஶ்ரீகமலாம்பா த்யான கீர்த்தனம் ப்ரவசனம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்  

 • ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யானம் ப்ரவசனம்

  ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

 • ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1

  ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பிகா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1: ஶ்ரீமஹாகணபதி த்யான கீர்த்தனை: ஶ்ரீசக்ர நாயிகைகளான ஆரூர் ஶ்ரீகமலைப்பராசக்தி மீது ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் மற்றும் காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் மீது ஶ்ரீஊத்துக்காடு வேங்கடகவி இயற்றிய கீர்த்தனைகளின் விமர்த்தை இந்த தொடர் பதிவில் சிந்திக்கலாம் ஶ்ரீகணேச்வர ஜய ஜகதீச்வர எனும் காமாக்ஷி நவாவரண கணபதி த்யானம்… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி த்யானம்:

  ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் த்யானம் (காமாக்ஷி விலாஸம்) 1) காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்தததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம் வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம் “த்ரிபுரா காயத்ரி வடிவான ஓங்காரமான கோணத்தில் வீற்றிருப்பவளும், காமாக்ஷியும், ஆதிசக்தியும், ஸர்வ புவனங்களுக்கும் காரணமானவளும்!!” 2) பத்மாஸனே நிஷண்ணா ஸா காமபீட நிவாஸினி சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி “பத்மாஸனத்தில் வீற்றிருப்பவளும்,… Read More ›

 • திருக்கடையூர் ஶ்ரீமத் அபிராமஸுந்தரி அம்பாள் வைபவம்

  ஶ்ரீசக்ராகாரமான திருக்கடையூர் க்ஷேத்ரத்தின் மத்தியில் ஜ்வலிக்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அபிராமஸுந்தரியான அம்பாளின் வைபவத்தைப் பற்றி அடியேனது ப்ரவசனம் கீழே!! ஸர்வத்திற்கும் ஆதியானவளும், ஸுப்ரமண்ய பட்டருக்கு அமாவாஸ்யையன்று பௌர்ணமியை காட்டியவளும், நவகோண மத்தியில் உறையும் ஸாக்ஷாத் லலிதையுமான ஶ்ரீஅபிராமஸுந்தரியின் மஹத்வத்தைப் பற்றி கூற யாரால் இயலும்!! ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

 • கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

  திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!! காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்  

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 3:

  பஞ்சப்ரஹ்மாஸனத்தின் மத்யத்தில் ஶ்ரீபரதேவதை அமர்ந்து விளங்கிய வைபவத்தை சிந்தித்தோம்!! சிவசக்தி அனாதி மிதுனமான காமகாமேச்வராளின் வடிவம் இவ்வண்ணமே ப்ரஹ்மாண்டங்களுக்கு அப்பால் இங்ஙனமே விளங்குகின்றது. அங்ஙனமே, காஞ்சிபுராலயத்திலும் ஶ்ரீதேவியான காமாக்ஷி சிவசக்தி ஸம்மேளன மஹாசக்தியாகவே காயத்ரி மண்டபத்தில் விளங்குகின்றாள். யோகீச்வராளின் நேத்ரங்களுக்கே ஶ்ரீகாமாக்ஷி பராம்பிகையின் திவ்யமங்கள ஸ்வரூபம் வித்யுத் லதையைப் போல் காக்ஷியளிக்கிறது. ஶ்ரீகாமாக்ஷியை ப்ரத்யக்ஷமாக ஒரு… Read More ›

 • ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 2

  ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

  பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!! பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!! ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான… Read More ›

 • ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 1:

  மீனாக்ஷி

  ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›

 • ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:

  காமாக்ஷி சரணம் ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும் ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம,… Read More ›