Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Oct’ 22

பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்) நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மை விளையாமல் தடுத்து விட்டிருக்கிறோம்! –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The sastras have ordained that Vaisvadevam or Bhuta Yagnam, puja and homam or Deva Yagnam, Anna danam or Manushya Yagnam and Tarpanam, Sraddham or Pitru Yagnam are to be performed by all. Apart from these, those who are well versed in the Vedas and have benefited from learning them, should pass on this knowledge to others by  teaching  the Vedas. This is Bramha Yagnam or ‘Intellectual Sacrifice’. This is the principle laid down.. These five yagnas have been performed right from the time of the Rishis, down the generations. They were performed as per the codes laid down, from the beginning till the time of our grandparents. In the normal course, these would have continued without break till the end of the world. However, our generation has the dubious distinction of having snapped this precious thread. We have not only destroyed these ancient traditions handed over to us, we have also prevented the future generations from reaping the benefits of these traditions and customs. –  Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

_____________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara,

Posting a few pics below of our daily Bhuta Yajna Kainkaryam for this month. Our Bhuta Yajnam tries to cover all the Jeevarasis that we see on a daily basis.

For those who are unable to do this kainkaryam personally, please participate by contributing whatever you can. I do this personally every day so will ensure your contribution go towards this specific cause. As I  had mentioned before, for as little as Rs. 10 one can satisfy the hunger of a dog. The contribution account details are provided HERE. In the note please mention ‘Bhuta Yajnam/Annadhanam’.

Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama
_____________________________________________________________________




Categories: Appeals

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading