120.23. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Did our Poorvacharyar’s live for around 100 years. Sri Periyava answers hilariously.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for an apt drawing and Shri ST Ravi kumar for the great translation. Probably this is how Periyava’s facial expressions would have been when he mentioned about the 55 yrs statement 🙂 Rama Rama

__________________________________________________________________

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மேற்படி கருத்துக்கு மாற்றுக் கருத்து

இதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதற்கில்லை. ரொம்பவும் பால்யத்திலேயே பட்டத்துக்கு வந்து, அந்த ஆதி காலத்தில் நல்ல யோக நியமங்களோடு வாழ்ந்தவர்கள் புருஷாயுஸ் என்கிற 120 வருஷம் ஜீவித்திருந்தால்கூட அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அதனால் 80-90-100 வருஷம் என்பது மிகைப்படுத்தினதாக இருக்க வேண்டியதில்லை. நிஜமாகவே இருக்கும். நானே “போவேனா பார்!” என்று 55 வருஷமாக ஸ்வாமிகளாக உட்கார்ந்திருக்கவில்லையா1? ஆனபடியால் அந்தப் பூர்வாசார்யார்களின் பீடாதிபத்ய காலத்தில் கத்திரிக்கோல் போடத் தேவையில்லை!

1 1963-ல் கூறியது. தற்போது (1989) நம் பாக்யவசமாக ஸ்ரீசரணர்களது பீடாதிபத்யத்தின் 83-வது ஆண்டில் இருக்கிறோம். தொடக்க கால ஆசார்யர்களும் இதே போல நெடுங்காலம் பட்டம் வகித்திருக்கலாம் அல்லவா?

________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life – Contrary opinion to the above opinion

This cannot be accepted as it is.  If people [the heads of the Matam] had ascended the Peetam at a very young age and had lived their lives with good Yoga discipline and lived for what is called as Purushaayush [पुरुषायुष्] – a period of 120 years, there is nothing surprising about it.  Thus heading the Matam for 80-90-100 years need not be an exaggeration.  It could be the truth.  Am I not myself sitting as Swamiji for 55 years, (as if asking) “will I ever go!”1?  Therefore, there is no need to apply the scissors to the period of the Acharyas of yesteryears of this Peetam!

1 This was stated in 1963. Luckily, we are now (1989) in the 83rd year of Sri Charana’s ascension to the Peeta.  Is it not that the Acharyas in the early periods also could have been in the seat for long durations?
_____________________________________________________________________
Audio

 

 



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: