Adhi Lakshmi / Mula Chandika

Thanks to Sri Bharani Dharan for the share. The only place in India where you can see ambal in this form is Kholapur Mahalakshmi (see the pic above). Normally, when we hear the word lakshmi, we immediately think of Vishnu’s consort – but it is not correct. Lakshmi is the general term used.

யார் இந்த அம்பாள்?

ப்ரம்மாவாக வேதங்களில் போற்றப்படுபவதும், வைஷ்ணவர்களால் விஷ்ணு என்றும், சைவர்களால் சிவனென்றும், சாக்தர்களால் சக்தி என்றும் போற்றபடுவது ஒரே லலிதையே. ரூப பேதங்கள் இருந்தாலும், அனைத்து மார்கங்களில் காணபடும் பூர்ண பரப்பிரம்மம் லலிதையே.

Who is She?

TripurA rahasyam says that LalitA is called Brahma in the Vedas,
She is called Vishnu by the Vaishnavites,
She is called Siva by the Saivites and
She is called Shakti by the SAktas.

The purna parabrahma in every mArgam is LalitA only but She adopts different forms and is called by different names.

சாக்தத்தில் லலிதை மூல சண்டிகையான மஹாலக்ஷ்மியாக காட்சியளிக்கிறாள். இந்த மஹா லக்ஷ்மியானவள் சாக்த பூர்ண பரப்பிரம்மம், சாக்தத்தின் உச்ச நிலை. ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன், மற்றும் சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி மற்றும் மற்ற அனைத்து தேவதாக்களின் தாயும் இவளே.

In shAktam, the pure shAkta darshana of lalitAmbikA is sri mahAlakshmi, also known as mula chandikA. This mahAlakshmi is the shAkta purna parabrahma, the pure supreme godhead in shaktism. She is the mother of the trimurthi brahma vishnu shiva, the tridevi sarasvati lakshmi pArvati and all the other deities.

நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் மஹாலக்ஷ்மியானவள், மாதுலுங்கம், பானபாத்ரம், கேடகம் மற்றும் கதையுடன் இருப்பாள். தன் சிரசின் மீது யோனியையும், லிங்கத்தையும் நாகத்தையும் தரித்துகொண்டிருப்பாள். நாகம், லிங்கம், யோனி எதற்காக?
இந்த கேள்விக்கான பதில் புவனேஷ்வரி சம்ஹிதையில் உள்ளது.

She has four arms. She holds a matulungam (citrus fruit) , a cup (pAnapAtram), a shield (ketakam) and a mace (gadA). She bears a yoni, a lingam and serpent on Her head.

Why is that?

The bhuvaneshvari samhitA answers this question mentioning the following verses:

मातुलुङ्गं कर्मवृन्दं क्रियाशक्त्यात्मिका गदा । ज्ञानशक्त्यात्मकं खेटं तुर्यवृत्तिस्तु पानकम् ।।

mātulungam karmavrndam kriyāshaktyātmikā gadā।
jnyānashaktyātmakam khetam turyavrttistu pānakam।।

கர்மவ்ரிந்தத்தை குறிப்பது மாதுலுங்க பழம், அதாவது கர்மவினைக்கான பலத்தை தரும் சகல கர்ம பலதாத்ரி மஹாலக்ஷ்மியே. ஸ்ரிஷ்டி மற்றும் ஸ்திதியை குறிக்கும் க்ரியா சக்தி கதையாக தோற்றம் தருகிறது. அம்பாளின் அனுக்ரஹத்திற்கு பாத்ரமாவதற்கு தேவையானது ஞானம். இந்த ஞான சக்தியே கேடகமாக விளங்கிக்கொண்டு நமக்கு புத்தியையும் ஞானத்தையும் அருள்கிறது. பான பாத்ரம் அம்பாளின் சுஸ்வரூபத்தின் நித்யானுபவத்தை குறிக்கிறது.

The matulungam/citrus fruit signifies karmavrindam, that it is mahAlakshmi only who holds the capacity to bestow fruits to all our actions being sarva-karma-phala-dAtri.

The gadA/mace signifies kriyA shakti via which creation and preservation take place. The ketaka/shield signifies jnAna shakti, the power of intellect and wisdom which grant us the ability to discover Her true nature. The pAnapAtram/ bowl stands for Her continuous enjoyment of the bliss of her pure svarupa.

யோனி, லிங்கம் மற்றும் நாகம் என்னவற்றை குறிக்கின்றன?

What about the yoni lingam and snake? Why does mahAlakshmi chandi has that?
The verses from Bhuvaneshvari samhitA continue as follow:

लिङ्गं पुरुष इत्युक्तो योनिस्तु प्रकृतिः स्मृता ।
नागः कालः समाख्यातः सम्बन्धस्तु तयोर्द्वयोः ।।

lingam purusha ityukto yonistu prakrtih smrtā। nāgah kālah samākhyātah sambandhastu tayordvayoh।।

லிங்கம்: அந்த மஹாலக்ஷ்மியே ஆதிபுருஷன் என்பதை லிங்கம் குறிக்கிறது. அவளே ஆதி புருஷனாக ஆவிர்பவிக்கிறாள் . இதுவே மஹாலக்ஷ்மியின் சிரசில் இருக்கும் லிங்கத்தின் தாத்பர்யம்.

The lingam: signifies mahAlakshmi chandikA Herself is the Adi purusha. She Herself manifests as parama purusha/parameshvara, thus She bears a lingam on Her head.

யோனி: மஹாலக்ஷ்மியே ஆதிப்ரக்ருதி என்பதை யோனி குறிக்கிறது. மூல சண்டிகையே ஆதிப்ரக்ருதியாக ஆவிர்பவிக்கிறாள் . இதுவே யோனியின் தாத்பர்யம்.

The yoni: signifies that She Herself is Adi prakriti. She manifests as mula prakriti/parameshvari, thus She bears a yoni on Her head.

புருஷரும் ப்ரக்ருதியும் சேருவதை குறிப்பதே நாகம். மஹாலக்ஷ்மி வெறும் ஆதிபுருஷரோ இல்லை ஆதி ப்ரக்ருதியோ இல்லை. அவள் இரண்டும் கலந்த பிளவற்ற ஸ்வருபமான ஸ்ரீ லலிதா பராபட்டாரிகை என்பது நிஸ்ஸந்தேஹமே.

The nAga/snake on Her head signifying kAla which causes Purusha and Prakriti to get related to each other. Thus She is purusha prakriti aikyam, that is She is not only purusha, She is not only prakriti but the indistinguishable union of both, sAkshAt Sri LalitA parAbhattArikA.

புருஷப்ரக்ருதி தன்னிடத்திலிருந்து தான் இந்த பிரபஞ்சத்தில் தோன்றின என்பதை பராம்பிகை தேவி உபநிஷத்தில் கூறுகிறாள்.

This reminds us of the words of mahAtripurasundari in devi upanishad where She says: mattah prakriti purushAtmakam jagat: both prakriti and purusha comes from me in this universe.

லலிதோபாக்யானம் கூறுவதுபோல், காமாக்ஷியே ஸ்ரிஷ்டியின் போது மஹாலஷ்மியாக காட்சியளித்து ப்ரம்ஹாதி த்ரிமூர்த்திகளையும் த்ரிதேவிகளையும் தன்னிடத்திலிருந்து தோன்றவைத்தாள்.

LalitopAkhyAnam mentions how it is mahAtripurasundari kAmAkshi Herself who appeared as mahAlakshmi at the beginning of creation and created brahma, vishnu and shiva along with their respective counterparts sarasvati, lakshmi and pArvati.

காஞ்சி காமாக்ஷியின் பூஜா விதானங்களை மிக விஸ்தாரமாக வர்ணிக்கிறது துர்வாச மஹரிஷி இயற்றிய சௌபாக்ய சிந்தாமணி. இந்த புஜா விதானமானது இன்றுவரை காஞ்சி காமாக்ஷி அம்பிகா தேவஸ்தானத்தில் கடைபிடிக்கப்படுகிறது . இதே சௌபாக்கய சிந்தாமணி மூல சண்டிகையாக காமாக்ஷி காட்சியளிப்பதை பற்றி வர்ணிக்கிறது. ஆகையினாலையே காமாக்ஷியானவள் த்ரிதேவர் த்ரிதேவியினரின் ஜனனியான தரிபுராவாக போற்றப் படுகிறாள்.

DurvAsA mahArishi’s saubhagya chintAmani kalpam mentions the most intricate details about rites and rituals for the worship of kAnchi kAmAkshi parAbhattArikA which is still being used till today in Her temple. This same saubhAgya chintAmani contains many details about kAmAkshi’s manifestation as mula chandikA mahAlakshmi. Thus srividyA parameshvari kAmAkshi is called TripurA, the mother of the trimurthi and tridevi.

இந்த மூலசண்டிகை – மஹாலக்ஷ்மியே பரப்ரஹ்மம். அவளே சப்ததஷிகலா, நித்யமும் கன்யாரூபினியாக காட்சியளிப்பவள், ஆகையினாலே இவளே ஆதி குமாரி. ஸ்வயும் பூரணமாக இருக்கும் அம்பாள், பானபாத்ரத்தின் வாயிலாக தன்னுடைய ஆனந்தத்தில் தானே முழ்கியிருக்கும் நீலையில் இருக்கிறாள்.
அவளே அத்விதீய பூர்ண பரப்பிரம்மம். முதலாக நிற்பவளும், மூலமுமாகவும், சர்வௌச்சமாகவும்,
முடிவாகவும் இருப்பவளே ஸ்ரீ திரிபுரா பரமேஷ்வரி

That mulachandikA mahAlakshmi is alone and supreme. She is mahAsaptadashi kalA, eternally a virgin in nature, thus She has been praised as Adi kumAri. As She is complete in Herself, She thus enjoys Her own eternal nature via Her bowl or pAnapAtram. She is the singular purna parabrahma, the first, the original source, the highest and the ultimate last as well, Sri TripurA Parameshvari.

ஜய ஜய சண்டிகா!
Jaya jaya chandikA!



Categories: Announcements

9 replies

  1. SRI MATRE NAMAH

  2. Thank you

    For a long time I was wondering why Lakshmi stuti describes Lakshmi as lokamatram / Bhuvaneswari and we call Lakshmi sannidhi as Thayaar Sannidhi but this Article I think answers that question.

    But why do we say Ambal sannidhi but not Amma sannidhi ?

  3. One janma or even so many janmas to enjoy the bliss of parabhattarika what to say further

  4. Dear friends, it is very rare or even impossible to find a classical Tamil poetry on Giddess Lakshmi or Maha lakshmi. If any one has come across one, please post it here. Thank you.

    • திருக்குறளில் கூட லட்சுமி தேவியைப் பற்றி குறள் உண்டே. திரு, செய்யவள், செய்யாள், தாமரையினாள் என்று வரும்.
      Eg:

      மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
      தாளுளான் தாமரையி னாள்.

      தாமரையினாள் – லஷ்மி தேவி

      இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
      திருநீக்கப் பட்டார் தொடர்பு!

      திரு – லஷ்மி தேவி

      லட்சுமி மட்டுமல்ல, அவரது அக்கா மூ(த்த)தேவி யைப் பற்றியும் குறிப்பு உண்டு.

      அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
      தவ்வையைக் காட்டி விடும்!

      செய்யவள் – லஷ்மி தேவி
      செய்யவள் தவ்வை – மூ(த்த)தேவி

      • Thank you Shyam. I must have made it clear. I am looking for a prayer on Goddess Laksmi in classical Tamil literature. There is a ton on Shiva like Thevaram, Vishnu like in Prabhanthams and on Ambalblike in Abhirami ant hathi to mention a few. Are there any classical Tamil poetry prayers on Goddess Laksmi ?

    • Lalitha Navaratnamalai , first composed and sung by Subramanyar himself, brought out to the world by Agastiyar. Shri Gnanananda Giri Swamigal was instrumental in bringing out in print or written form which is widely used now.

  5. ANd Sarva Vyapihi Vishnu. Who is presnt in every particle of this universe. I.e why Lakhsmi is considered consort of vishnu and Lakshmi acts thru Vishnu

  6. One of the best annotation of the NAAMA LAKSHMI by a great master := Loka Kalyana Mangalakara Akshi.
    Alkshi is eyes = overseeing = supervising = managing = ensuring with her mere eye sight.
    lOkam = the planet / place where all livings life lives. Even sun and moon have a life and lives.
    Kalyaanam = asupiciousness.
    Mangalam = prosperity.
    Therefore Lakshmi = One who ensures auspiciousness and prosperity of this lOkam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading