கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!!

காமாக்ஷி சரணம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: , , , , ,

5 replies

  1. Rama Rama.

    Not only Archana but the entire Shakti peeta found to be destroyed in various places in srilanka, East Bengal etc due to other faith intervention.

    Ashtadasa Shakti peeta composed by adishankara.
    First peeta itself Shānkari Devi. Old peeta is not available for darshan at triconamalee. Sad state persists in East Bengal.

    Rama Rama.

    • நமஸ்காரங்கள் ஜீ,

      ஐம்பத்தோரு பீடங்களில், இன்று அகண்ட பாரதத்தில் பல்வேறு க்ஷேத்ரங்கள் அழிந்துவிட்டது. அம்பாளுக்கே உரிய பஞ்சபூத ஸ்தலங்கள் அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி.

      இவற்றில் காசி ஶ்ரீவிசாலாக்ஷி — வாயு க்ஷேத்ரம், காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி — ஆகாச க்ஷேத்ரம் . இவை மட்டுமே தற்போது விளங்குகின்றன.

      ப்ருத்வி க்ஷேத்ரமான அயோத்யையிலும், அப்பு ஸ்தலமான வடமதுரையிலும், தேயு க்ஷேத்ரமான ஹரித்வாரத்திலும் பராசக்தயின் பஞ்சபூத தலங்களுக்கான அடையாளங்கள் இல்லை.

      போலே அனேக க்ஷேத்ரங்கள் அன்னிய படையெடுப்பில் அழிந்துவிட்டது. மீண்டும் அவைகளுக்கு புனருத்தராணம் ஏற்பட அம்பாள் தான் வழி பண்ண வேணும்

      காமாக்ஷி சரணம்

  2. Rama Rama.

    Akshara peetam is excusive shrine to be seen while circumbulating kamalambal shrine at Thiruvarur.
    திருவாரூர் தம் சன்னதி ப்ரதக்ஷிணம் செய்யும்போது அக்ஷரபீடத்தையும் கவனித்து தர்சனம் செய்ய வேண்டும்.

    Not only Ucchishta ganapathy / Herambha ganapathy/ Vallabha ganapathy/ but any one of 32 forms are present in all these 50 akshara peeta. கணபதியின் 32 ரூபங்களில் ஏதோ ஒன்று இந்த அக்ஷர பீடங்களில் காணப்படுகிறது.

    அக்ஷரபீடங்கள் ஒவ்வொன்றுக்குமே தனித்தனியாக மாலிநீ அர்ச்சனை இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் லுப்தமாகிவிட்டிருக்க வேண்டும். Mālini Archana might have applicable for all 50 matruka akshara peeta. Due to passage of time, deficiency in preservation system we might have lost.

    Rama Rama

  3. Rama Rama.

    Mālini Archana is not only for Mayuram but also for Thiruvarur Thyagaraja.
    மாலிநீ அர்ச்சனை மாயூரத்திற்கு மட்டும் இல்லாமல் திருவாரூருக்கும் பொருந்தும்.

    Matruka akshara total 50. மாத்ருகா அக்ஷரங்கள் மொத்தம் 50.

    Each akshara represented by peeta. ஒவ்வொரு அக்ஷரங்களுக்கும் ஒவ்வொரு பீடம்.

    Panchashath peeta roopini . பஞ்சாஷத் பீட ரூபிணீ.

    Mala which contains 50 beads plus one meru bead is known as aksha mala. அகாராதி க்ஷகாராந்தம்.

    Starting from initial letter A ending with Ksha…again going back to A..makes 100 namavali.
    அ_காரத்தில் ஆரம்பித்து க்ஷ_காரம் வரை எண்ணி மறுபடியும் மேருவை தாண்டாமல் மாலையை திருப்பி அ_காரம் வரை எண்ணி முடித்தால் மொத்தம் 100.

    Muthuswami dixit in his Navagraha composition, mentions about Mālini Archana.
    One who performs will not be afflicted by sanaischara is the benefit highlighted.
    முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதியில் மாலிநீ அர்ச்சனையால் சனைஶ்சரன் மகிழ்ந்து அருள்வதாக குறிப்பிடுகிறார்.

    For that matter, the goddess form which hold kamandalu and aksha mala in lower hands represents kasi visalakshi. கமண்டலுவையும் அக்ஷ மாலையையும் தாங்கி இருப்பதால் காசி விசாலாக்ஷி யின் அம்சம்.

    இன்னும் எவ்வளவோ. ராம ராம.

    • நமஸ்காரங்கள்,

      மிகவற்புதமான தகவல்கள்!! நன்றி!!

      ஆரூர் பராசக்திபுரமாதலால், கமலைப்பராசக்தி தாயாருக்கும், நீலோத்பலாம்பாளுக்கும் அனேக விதமான உபாஸனா க்ரமங்கள் வழக்கத்தில் இருந்திருக்கவேணும்!! ஐம்பத்தோரு மாத்ருகைகளுக்கும் பாரத வர்ஷத்தில் தனித்தனி பீடங்களுண்டு!! அவையனைத்தும் ஒடுங்கவது ஶ்ரீகமலைப்பராசக்தியின் கோஷ்டத்திலுள்ள ஶ்ரீதூர்வாஸ மஹருஷி ஶ்ரீகமலைப்பராசக்தி ஆஞ்ஞையால் ஸ்தாபித்த அக்ஷரபீடத்திலேயாம்!!

      ஹ்ரீங்காரம் மத்தியில் விளங்க, மற்ற ஐம்பத்தோரு மாத்ருகைகளும் திருவாசியில் விளங்குகின்றன. ஆரூர் சக்திபீடங்களில் ஆதி!! கமலைப்பராசக்தி ஸ்வயம்பூவாக சிந்தாமணி விக்ரஹ மயமாக விளங்குகின்றாள். அவள் ஸகல தேவியரின் ஸமஷ்டி வடிவாய் விளங்குகின்றாள்.

      கௌரீ மாயூரத்தில் அம்பிகை அக்ஷமாலையோடும், அம்ருதகலசத்தோடும் விளங்குவது ஜீவர்களின் அஞ்ஞானத்தை விரட்டி, ஞானாம்ருதத்தை உண்டுபண்ணவேயாம்!!

      சிவபிரானும் அம்பாளை உபாஸித்து தேவி மயமாக விளங்கும் சக்தி லிங்கம் விளங்கும் க்ஷேத்ரங்களில் அதிமுக்யமான க்ஷேத்ரம் கௌரீமாயூரம்.

      ஸர்வம் லலிதார்ப்பணம்

      காமாக்ஷி சரணம்

Leave a Reply to Mayiladuthurai RaghavanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading