Periyava Golden Quotes-796


பழையது, நீராஹாரம் முதலானவை தாமஸமாகச் சொல்லப்பட்டாலும், உழைக்கிற குடியான ஜனங்களுக்கு விலக்கு இல்லை. வியாதியஸ்தர்களுக்கும் சில நிஷேத வஸ்துக்களைப் [தள்ளும்படியான வஸ்துக்களை] பரவாயில்லையென்று அநுமதித்திருக்கிறது. உடம்பு ஸரியானவிட்டு இதற்காகப் பஞ்சகவ்யம் சாப்பிட்டு ப்ராயசித்தம் செய்து கொள்ளும் படியும் சொல்லியிருக்கிறது. எட்டு வயஸுக்குக் கீழேயும் எண்பது மேலேயும் போனவர்களுக்கு ரொம்பவும் ஆஹாரக் கட்டுப்பாடு வேண்டுமென்பதில்லை என்றே கூட சாஸ்திரம் சொல்வதுண்டு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Left over food, Neer Aaharam (cooked rice mixed with water) etc. are ‘Taamasa’ but have been approved for hardworking labourers. In case of sick people, some forbidden items are permitted to be taken. However once they are cured, they should consume Panchagavyam as atonement. Our Sastras do not force strict food habit restrictions on children less than eight and on elders over eighty years of age. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply to JANAKIRAMAN VenkatramaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading