Periyava Golden Quotes-770


சிரத்தையிலும் மூன்று தினுஸு உண்டு என்று விஸ்தரிக்கிற “ச்ரத்தா த்ரய விபாக யோக”த்திலும், ச்ரத்தையில் மநுஷ்யர்கள் மூன்று விதமாகப் பிரிந்திருப்பது முக்குணங்களில் அவர்களிடம் எது தூக்கலாக இருக்கிறது என்பதைப் பொருத்ததுதான் என்கிறார். அவர்கள் பண்ணும் பூஜை, யஜ்ஞம், தபஸ், தானம் எல்லாவற்றிலுமே இதிது ஸத்வம், இதிது ரஜஸ், இதிது தமஸ் என்று சொல்லிக் கொண்டு வரும்போது நடுவில் அவர்கள் போஜனம் பண்ணும் ஆஹாரத்துக்கும் வருகிறார்.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There are three types in Shraddha (श्रद्धा) explained in “Shraddha Traya Vibhaga Yogam” in Bhagawad Gita. In Shraddha (Sincerity) people are divided into three types; this depends on the three Gunas (Satvam, Rajas and Tamas) and on which of these gunas dominate in the person. When Sri Krishna explains about the Puja, Yajnam, Dhanam etc performed by these people, he details on which of them fall under Satvam, which under Rajas and which under Tamas. He then gets into the details of the food they eat. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading