Srirangam Sri Rangaramanuja Mahadesikan Swamigal attained mukthi

 

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் காலமானார். இந்த மடத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ராமானுஜ மகா தேசிகரின் இறுதி சடங்கு நாளை திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த அவர் தமிழ் ஆசிரியராக இருந்தவர். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார். இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி உள்ளார்.

I am sad to share that Sri Mahadesikan Swamigal had attained mukthi in Srirangam yesterday. I have heard about Him through my Sri Vaishna friends. Brindavana pravesam is probably completed today at Srirangam.

Our ananthakoti namaskaram to the Swamigal.

It is so strange that no media had actually even mentioned this except “dailythanthi.com”. Yes, they are busy with better gossips about Kamal and local politics. What a shame!

 



Categories: Announcements

9 replies

  1. He has done a lot of service for Vedas. In Nov 2016 He had told adiyen that then ongoing construction at Sri Perumbhoodoor would be His LAST and He plans to wind up

  2. aacharyan tiruvadigale charanam.Om Namo Narayanaya

  3. OM Namo Narayanaya. Our Pranams to Swamigal.

  4. ஓம் நமோ நாராயணாய!

  5. the News and profile of Poojya Sri Srirangam srimad Andavan Maha Jeeyar Sri Ramanuja Maha desikar
    attaining Mukthi was a shocking information even berore our tears dried within a short period of
    HH Sri Kanchi Kamakoti Peetam Sankaracharya attanined Mukthi.
    You rightly used the words ” attained Mukhthi” in Engish , but used the work “Kaalamaanaar”
    while wrting in Tamiuzh…which is a most general expression, in case of Swamiji religious leaders.
    Use of the term ” sidhi adaindaar or mukhthi adaindhaar…..Vaikuntamm eidhinaar…etc would be
    appreciable…and apt. ..Andanallur .vedanarayanan. Pune.

  6. கொடி மரத்தின் தெய்வ சக்தி

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதேபோல ஆலயத்தில் இருக்கும் கொடிமரத்துக்கும் மகத்துவம் இருக்கிறது.

    நாம் சில நிமிடமாவது கொடிமரத்தின் அருகே நின்று நம் பிராத்தனைகளை மனதில் நினைத்தால் இறைவன் எங்கிருந்தாலும் நமது வேண்டுதலும், பிராத்தனைகளும் கடவுளிடம் தடையின்றி அடைகிறது.

    கோயிலுக்குள் மூல விக்கிரக தரிசனம் அவசியம் என்பதுபோல கொடிமர தரிசனமும் அவசியம். கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும்.

    எப்படி விஞ்ஞானிகளுக்கு தகவல் தர சாட்டிலைட் உதவுகிறதோ அதுபோல இறைவனுடைய சாட்டிலைட் இந்த கொடிமரம்.

    வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்துவைத்திருக்கும். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்களை நீக்கி இறைவனு டைய அருளாசியை பரிபூரணமாக பெற்று தரும்.

  7. Very saad.Pray for Athma shanthi

  8. it’s better that way to leave the Acharya’s alone with their sishyaarthi’s.

  9. no swami, it is being reported as a scroll news in Dinanalar also. Brindavan pravesh tomorrow only.

Leave a Reply to RamasubramanianskCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading