Periyava Golden Quotes-767


ஒரே ஸோம்பல், தாமஸ குணம். ஒரே ‘டல்’லாக, எதற்கும் பிரயோஜனமில்லாமல் புத்தியில்லாமல் கார்ய சக்தியுமில்லாமலிருப்பது தமஸ். இது இன்னொரு எக்ஸ்ட்ரீம்.  இரண்டுக்கும் (ராஜஸ, தாமஸ) நடுவே ஸமநிலையில் ‘பாலன்ஸ்டாக’ இருப்பது ஸத்வம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Taamasa Guna (तामस गुण) is characterized by laziness. If a person is very dull, is not capable of doing anything and not capable of thinking clearly, it is called ‘Tamas’ (तमस्). This is the other extreme in the Gunas. Staying ‘balanced’ in between these two states (Rajas and Tamas) is Sathva Guna. –– Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: