Periyava Golden Quotes-666

ஒரே ரூலில் எல்லாரையும் கட்டிப் போடுவதில் ஏற்படும் சிரமங்கள் இல்லாமலிருக்கவே இப்படி தேசம், காலம், இடம் போன்றவற்றிக்கு நெகிழ்ந்து கொடுத்து ஆபத் தர்மம், யாத்ரா தர்மம், தேசாசாரம், குலாசாரம் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன.ஆபத் தர்மம், யாத்ரா தர்மம் என்று நடு நடுவே சொன்னேனே இவை தாக்ஷிண்யத்தின் பேரில் ஏற்படுத்தினவை. சிலவிதமான ஸந்தர்ப்பங்களில் ரொம்ப ‘ஸ்ட்ரிக்’டாக சாஸ்திர ரூல்படி செய்ய முடியாமலிருக்கும் போது ரூல்களை ‘ரிலாக்ஸ்’ செய்து கொடுத்து இந்த ஆபத் தர்மம், யாத்ரா தர்மம் முதலியவற்றை சாஸ்திரமே அநுமதித்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Since there are difficulties in binding everyone by the same rule, relaxations have been made according to the country, time, and place. Aabath dharmam, Yatra dharmam, Desacharam and Kulacharam are all because of this. The Aabath dharmam and Yatra dharmam I referred to appeared to accommodate certain situations when it may not be possible to strictly follow the rules of sastras. So our scriptures themselves have made certain relaxations and permitted Aabath dharmam and Yatra dharmam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading