Periyava Golden Quotes-350

album1_54

மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய ‘இஷ்டி’யை அவன் பண்ண முடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

All the other sacrificial offerings in this life are done by a being on his own. But the final sacrifice, where his body is offered to the divine, cannot be performed by him. Whether he performs or not the other prescribed rituals, the consequent good or ill effects are his responsibility. Others are not involved in this any way. But the ultimate disposal of the body is the responsibility of the others. If it is not done properly, the consequent sin is our own. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

2 replies

  1. on All his appeals to the Devotees, MahaPerivaa used to preach his Devotees, to do all the possible help through your Body to the world,society and to Humanity. Having spelt out, in this Quote, insists others to do the pretha Samskaram to the departed soul with due respects, since this cannot be by the person. Whatat a reciprocal arrangement, every one should follow.

  2. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. JANAKIRAMAN. NAGAPATTINAM

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading