வார்ஷீக பஞ்சாங்க ஸதஸ் – 2022

ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானத்தில் சாதுர்மாஸ்ய காலத்தின்போது விசேஷமான வார்ஷீக பஞ்சாங்க ஸதஸ் நடைபெறுவது வழக்கம்.

இதில் நாடெங்குமுள்ள ஜ்யோதிஷ-பஞ்சாங்க கணித மேதைகள் பங்கேற்று தமது அபிப்ராயங்களை வெளியிட்டு பஞ்சாங்கம் தொடர்பான விஷயங்கள் தீர்மானிக்கப்படும்.

ஆந்திர மாநிலம் காகிநாடா அருகிலிருக்கும் ஸாமலகோட பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்களது விஜய யாத்திரை (ஸ்ரீமடம் முகாம்) ஸ்தானத்தில் நடைபெற்ற இந்த வருஷத்திய பஞ்சாங்க ஸதஸ் நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்தும் வித்வான்கள் பங்கேற்றனர்.

தருமை ஆதீனம் பஞ்சாங்கம் ஸ்ரீவேளூர் தேவஸ்தானம் ஜ்யோதிஷர் ஸ்ரீமாத்ருபூதேச்வர சாஸ்த்ரிகள் கலந்துகொண்டார்.

Source: Sri Ganapathisubramanian, FB



Categories: Announcements

4 replies

  1. Rama Rama 🌺 There are Pancha ārāma in this region. One among them is Bhima Ārāmam. Also known as chālukya Kumara ārāmam. Subsequently consized as chamarla Kota considering fort like architecture. Due to cha-sa variance in collaquial tongue present day railway station named as samarlakota.

  2. 💐🙏💐🙏💐🙏

  3. ஒரு சிறு குறிப்பு: வார்ஷிகம் என்பதே சரியான பத ப்ரயோகம். வார்ஷீக, வைதீக முதலிய ப்ரயோகங்கள் ( நீட்டி உச்சரிப்பது) சரியில்லை.

    • It is correct as per the rules of Samskrita-Vyakaranam.

      All the three words as a single word – “Vaarshika-Panchanga-Sadah” is correct.
      One doesn’t take the root word, but the declension as per the other words in the sentence.
      An adjective will follow the word that it is being declined with.
      As per the rules of Sandhi, there is Lopa, where certain aksharas are removed when it is followed by another word as a combined word; but not dropped when it has to be split. Hence the same word with/without say for example, visarga, etc in a particular sentence will be correct.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading