Request for copies of articles by Sri Ra Ganapathi anna

I got this request from Sri Ravi Gurunathan. I have definitely heard about Gopura Darshanam magazine but not aware of this article. If anyone has these articles or know any way to get these original articles, please contact Sri Sridharan.

Periyava Sharanam!

 

ப்ரிய பந்து,

அன்பான, பணிவான வணக்கம்.

நான் ரா. கணபதி அண்ணாவுக்கு சில காலம் பணிவிடை புரிந்தவன்.

மகா பெரியவாளின் உரைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து, 1999 வாக்கில், மதுரம் மதுரம் மகா பெரியவா என்ற பெயரில், அண்ணா, கோபுர தரிசனம் பத்திரிகையில் தொடராக எழுதி இருந்தார்.

தமது கடைசி காலத்தில் அண்ணா, அந்தத் தொடரைத் தனி நூலாக வெளியிடுமாறு எனக்கு உத்தரவிட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அந்த நூலை வெளியிடமுடியவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பத்திரிகைப் பிரதிகளை நான் தொலைத்து விட்டேன். கோபுர தரிசனம் பத்திரிகை அலுவலகத்திலும் அந்தப் பிரதிகள் கைவசம் இல்லை. கன்னிமரா நூலகத்திலும் இல்லை.

ஏதோ உள் தூண்டுதலின் பேரில் தற்போது அதை வெளியிட வேண்டும் என்று தோன்றுகிறது.

அந்தக் கட்டுரைத் தொடர் தங்களிடம் இருந்தால் அவற்றைக் கொடுத்து உதவலாமா? பிரதி எடுத்துக் கொண்டு உடனடியாகத் திருப்பித் தந்து விடுகிறேன்.

தங்களிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தது, எனது இந்த வேண்டுகோளைத் தங்களுக்குத் தெரிந்த அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? ப்ளீஸ்…

நன்றியுடன்,

ஸ்ரீதரன்

என்னைத் தொடர்பு கொள்ள:

7550113408

purnavani@gmail.com



Categories: Announcements

4 replies

  1. Gopura Darsanam was a very good magazine

  2. Yes I also remember some interesting incidents of some yogis foreigners sat on opposite side of well, Periyaval opp. side,
    Special grace to foreigners, etc.

    It is true not able to trace certain things

  3. Can you please call me?

  4. Namaskaram
    I used to read that article in gopura darsanam some 20 years back.. If I remember right he stopped writing abruptly citing some aagnai…
    Only the first part was published by sri vidya publication.. Second part which was serialised in gopura darsanam was left incomplete.. As far as I can remember he left it in the middle while writing about Mr sundaraman .

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading