குரு தசகம் ஒலிப்பதிவு; Guru dashakam audio recording mp3

சின்ன வயதிலிருந்தே, கோவிலுக்கு போனால், “பிள்ளையாரப்பா! நல்ல புத்தி குடுன்னு வேண்டிக்கோ” என்று சொல்லித் தருவார்கள். அது போல மஹாபெரியவாளிடம், நல்ல புத்தி குடுங்கோ (நமஸ்யே சித்தசுத்தயே) என்று வேண்டி, அவர் நூறு வருடங்களில், வேத மதத்திற்கு ஆற்றிய அருந்தொண்டுகளைப் பற்றி விவரித்து, முடிவில் அவரிடம் சரணாகதி பண்ணுவதாக (பவந்தம் சரணம் கத:) அமைந்த ஒரு அழகான ஸ்தோத்ரம் குரு தசகம். இது ஸ்ரீ பாலபெரியவா பட்டம் ஏற்றவுடன், ஸ்ரீ மஹாபெரியவா குறித்து அருளியது. முன்னமே தமிழில் பொருளுடன் நமது இணைய தளத்தில் இந்த ஸ்லோகம் வெளியிடப்பட்டுள்ளது – குரு தசகம் தமிழில் பொருளுடன்

ஸஹஸ்ரதள பத்ம ஆராதனை மூலம் நிறைய குழந்தைகள் இதைக் கற்றுக் கொண்டார்கள். இன்னும் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது சம்ஸ்க்ருத மூலமும், ஒலிப்பதிவும் சேர்த்து இங்கே பகிரப்படுகிறது.

குரு தசகம் ஒலிப்பதிவு; Guru dashakam audio mp3

॥ गुरुदशकम् ॥

श्रुति-स्मृति-पुराणोक्त-धर्ममार्गरतं गुरुम् ।
भक्तानां हितवक्तारं नमस्ये चित्तशुद्धये ।।१।।

अद्वैतानन्दभरितं साधूनां उपकारिणम् ।
सर्वशास्त्रविदं शान्तं नमस्ये चित्तशुद्धये ।।२।।

कर्म-भक्ति-ज्ञानमार्ग-प्रचारे बद्धकङ्कणम् ।
अनुग्रहप्रदातारं नमस्ये चित्तशुद्धये ।।३।।

भगवद्पाद-पादाब्ज-विनिवेषित-चेतसः ।
श्रीचन्द्रशेखरगुरो: प्रसादो मयि जायताम् ।।४।।

क्षेत्रतीर्थ-कथाभिज्ञः सच्चिदानन्दविग्रहः ।
चन्द्रशेखरवर्यो मे सन्निधत्तां सदाहृदि ।।५।।

पोषणे वेदशास्त्राणां दत्तचित्तमहर्निशम् ।
क्षेत्रयात्रारतं वन्दे सद्गुरुं चन्द्रशेखरम् ।।६।।

वेदज्ञान् वेदभाष्यज्ञान् कर्तुं यस्य समुद्यमः ।
गुरुर्यस्य महादेवः तं वन्दे चन्द्रशेखरम् ।।७।।

मणिवाचक-गोदादि भक्ति वागमृतैर्भृशम् ।
बालानां भगवद्भक्तिं वर्धयन्तं गुरुम् भजे ।।८।।

लघूपदेशै-र्नास्तिक्य-भावमर्दन-कोविदम् ।
शिवम्! स्मितमुखम्! शान्तम्! प्रणतोस्मि जगद्गुरुम् ।।९।।

विनयेन प्रार्थयेsहं विद्यां बोधय मे गुरो ।
मार्गमन्यं न जानेsहं भवन्तं शरणं गतः ।।१०।।Categories: Audio Content

Tags: ,

2 replies

Trackbacks

  1. மஹாபெரியவா ஆராதனை – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: