Periyava Golden Quotes-999

நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

When one discusses all sorts of things or elaborates on undesirable matters or abuses many, the Goddess of Speech, Saraswathi is disrespected. To expiate this sin, it is a practice to observe silence on the day of Moolam star, the star of Saraswathi. One should meditate silently at least for half an hour every day. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jay Jay Shankara had her Shankar

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading