Periyava posed for this artist!

Mahaperiyava-painting-kishore.jpeg

Met my high school friend after 30 years. We studied in Trichy at ER High School. He used to come from Tiruvanaikovil. Great guy. We met in a restaurant near my office in Chennai and were talking for 30 Mts or so on various topics and no mention of the word Periyava. For some reason he reached out to his phone and I saw this photo as wallpaper and was very pleasantly surprised. I asked him if he is a devotee of Mahaperiyava. His answer was “not a great devotee”. I think what he meant was that he is not doing great level of puja etc but has great respect for him. Then he mentioned that this photo was drawn by his father-in-law, who was very close to Sri Matam and Periyava also. In fact on his request, Periyava stood in this pose and helped him to get started on his drawing. It is quite unbelievable that this is a drawing – looks like a photo to me! What a great artist he was!

My friend’s grandfather was a mudradhikari at the Matam in Trichy. Periyava had apparently been to my friends place and they got such a great opportunity to do padha puja for Periyava at their residence. It seems that there is a photo of that in Trichy. I asked him to get it for me…..Hopefully soon!

How blessed is this family!

Hara Hara Sankara Jaya Jaya Sankara!



Categories: Devotee Experiences, Photos

Tags:

21 replies

  1. 🙏💐🙏💐🙏💐

  2. Dear sir i am practicing a Architect from coimbatore, i am a artist of my own,today a sage appeared in my dream ,i want to paint periyava picture and donate it to temple, kindly mail priyava painting by silpi to my mail id
    ar.kalyanasundaram@ssarch.in

  3. Since this article talks about Periyavaa posing for the artist, I thought the article on the latest Deepam might be of interest- which also talks about Periyavaa posing for the great Silpi…

    என்னைக் கட்டிப்போட முடியுமா?
    தெய்வம் வந்த வீடு 14

    த.கி.நீலகண்டன்

    தமிழ்நாட்டின் ஒப்பற்ற ஓவியர்களில் ஒருவர் ஸ்ரீநிவாசன் என்கிற ‘சில்பி’. இந்தியாவின் பல கோயில்களை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்களின் கண் முன்னே அந்தக் கோயில்களின் மூலஸ்தானத்துக்குள் உள்ள தெய்வத் திருவுருவங்களை தத்ரூபமாகக் கொண்டு நிறுத்தும் இவரது கைவண்ணம்!

    அவரது ஓவியங்களை நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டே வந்தால் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதோ ஒன்று புலப்படும். அந்த அனுபவம் நம்முள் புகுந்து என்னவோ செய்யும்! அத்தகைய தெய்வீக சாந்நித்யம் சில்பியின் ஓவியங்களுக்கு மட்டுமே உண்டு. இப்படி ஒரு ஓவியரை உருவாக்கி வழிநடத்தியவரே ஸ்ரீ பெரியவாள்தான்!

    பத்திரிகைகளில் 1941 தொடங்கி 1953 வரை கதை- கட்டுரைகளுக்குக் கற்பனையாகப் படம் வரைந்து கொண்டிருந்தவர் இவர். ஓவியர் மாலியின் சிஷ்யர். அவ்வப்போது தெய்வ உருவங்களையும் வரைந்து கொண்டிருந்தார். 1953ஆம் வருஷம் ஸ்ரீ பெரியவாளிடம் தமது ஓவியங்களைக் காட்டிக்கொண்டிருந்த போது, ஓவியர் ஸ்ரீநிவாசனுக்குள் இருந்த சிற்பியை அடையாளம் கண்டுகொண்டு வெளிப்படுத்தியவர் ஸ்ரீ பெரியவாள்.

    நீ பூர்வ ஜன்மாவில் சிற்பியாக இருந்து செய்துக்கிய விக்ரகங்கள்தான் இப்போது கோயில்களின் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப்போய் ஓவியமாகத் தீட்டுவதுதான் இந்த ஜன்மாவின் பணி. இனிமேல் நீ ஸ்வாமி படம் தவிர, வேறு எதையும் வரைய வேண்டாம்” என்று அன்புக் கட்டளையிட்டு, ஓவியர் ஸ்ரீநிவாசனை ‘சில்பி’யாக மடைமாற்றம் செய்தது ஸ்ரீ பெரியவாளின் அநுக்ரஹமே!

    தான் யாத்திரை செய்யும்போது பார்த்த கோயில்களின் விவரங்களையும் அங்கே உள்ள சிற்ப விசேஷங்களையும் சில்பியைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசுவாராம் ஸ்ரீ பெரியவாள். அங்கேயெல்லாம் போய் சித்திரம் வரையச் சொல்வாராம். அப்படி அவர் வரைந்த ஓவியங்கள்தான் இன்று லட்சக்கணக்கான இல்லங்களில் அந்தந்தக் கோயில்களின் பிரதிநிதிகளாக அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன. அவரது ஓவியங்களில் கற்பனைக்கே இடமில்லை. உள்ளதை உள்ளபடி, தான் கண்ணால் கண்டபடியே வரைவது என்று தீர்மானமாக இருந்தார் சில்பி (இது தொடர்பான சில ஸ்தலங்களின் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை – அது ஒரு தனிக்கதை!) ஸ்ரீ பெரியவாள் திருவாக்குப்படி போன ஜன்மத்தில் சிற்பியாக இருந்து அவர் செய்துக் கிய விக்கிரங்களை, இந்த ஜன்மத்தில் ‘சில்பி’யாக இருந்து கொண்டு வரைந்ததால்தானோ என்னவோ, யார் கண்ணுக்கும் புலப்படாத நுணுக்கங்கள் இவரது ஓவியங்களில் வந்தமர்ந்து கொண்டன!

    சில்பி, இப்படி படம் வரைவதற்காக ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த சமயம். அவரது மனைவி திருமதி பத்மாவதி ஸ்ரீ பெரியவாளின் படம் ஒன்றை வரைந்து தரும்படி கேட்டுக் கொண்டாராம்.

    ஸ்ரீ பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, வரச் சொல்லி உத்தரவாயிற்று. சின்ன காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீ பெரியவாளை, ‘சில்பி’ வந்தனம் செய்து கொண்டபோது, அப்போ நீ என்னைப் படமாக வரையப் போறியா? உன் சித்திரத்துக்குள் நான் அகப்படுவேனா! கோயிலில் உள்ள விக்ரகங்கள் எல்லாம் ஆடாமல், அசையாமல் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு உனக்குப் ‘போஸ்’ கொடுக்கும். என்னால் ஒரு க்ஷணம் கூட சும்மா இருக்க முடியாதே! உன்னால் என்னை ஓரிடத்தில் கட்டிப்போட முடியுமோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார்

    ஸ்ரீ பெரியவாள். என்ன பதில் சொல்ல முடியும்?

    இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஒருவழியாக உத்தரவு கிடைத்தது. சில்பி பெரியவாளிடம் சில விஞ்ஞாபனங்களைச் செய்து கொண்டார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுமையாகப் படத்தில் வர வேண்டும். பெரியவாள் முன்னுச்சியில் உள்ள கேசங்கள், காது மடல்கள் நன்றாகப் புலப்பட வேண்டும். இதற்காக பெரியவாள் தனது சிரசில் உள்ள வஸ்திரத்தை சற்றுப் பின்னால் இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஏந்தியிருக்கும் தண்டம் நேராக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கால்களும் உள்ளங்கைகளும் தெரியும்வண்ணம் தரிசனம் தர வேண்டும்!” ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுக்கப்போனால் கூட இவ்வளவு கண்டிஷன்கள் போட மாட்டார்கள்!

    பெரியவாள் இத்தனை கண்டிஷன்களையும் அன்புக் கட்டளைகளாகவே ஏற்றுக்கொண்டு முழுமையாக ஒத்துழைத்தாராம். ஆஸனப் பலகை மேல் பத்மாசனமிட்டு அமர்ந்துகொண்டு, கழுத்தில் துளசி மாலை, ருத்திராட்ச, ஸ்படிக மாலை துலங்க, கம்பீரமாக வீற்றிருந்த ஸ்ரீ பெரியவாளை, சற்று தொலைவில் தரையில் அமர்ந்து சித்திரத்தில் ‘சிறைப்படுத்த’ ஆயத்தமானார் சில்பி.

    நேரம் ஆக ஆக வெயில் அதிகமாகி, சில்பி உட் கார்ந்திருந்த தரையும் சூடேறியது. சில்பியின் சங்கடத்தை உணர்ந்த ஸ்ரீ பெரியவாளின் கருணா கடா க்ஷத்தால் திடீரென்று வானிலை மாறி அந்த இடமே பெரியவாளின் அருள் மனமே போல் குளிர்ந்து விட்டதாம். ஓவியமும் வரைந்து முடிந்தது. ஆனால், சில்பியின் மனத்தில் சிறு சஞ்சலம். ‘ஓவியம் பெரியவாளைப் போல அச்சு அசலாக இல்லையோ என்று!’

    ஓவியத்தைப் பெரியவாளிடம் காட்டிய சில்பி, பெரியவாள்… இந்தப் படம் தங்களைப் போலவே இருக்கிறதா என்று பார்த்து அங்கீ கரிக்க வேண்டும். அப்படி இல்லையானால் படத்தைத் திருப்பித் தர வேண்டாம். பெரியவாள் திருவுள்ளப்படி அதை என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும்” என்று அழாக்குறையாக விண்ணப்பித்துக் கொண்டாராம் சில்பி.

    அந்தப் படத்தைத் தனது இரு கரங்களாலும் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார்

    ஸ்ரீ பெரியவாள். அப்போது அருகில் இருந்த வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து மணி ஓசை கேட்டது. புன்முறுவலோடு தமது கழுத்தில் இருந்த துளசி மாலையைக் கழற்றி படத்தின் மீது வைத்து அட்சதை, குங்குமம், கல்கண்டு பிரசாதங்களையும் தூவி, இரு கைகளையும் தூக்கி, இரண்டு முறை ஆசீர் வதித்தாராம் ஸ்ரீ பெரியவாள். டபுள் ஓகே!

    அப்போது அருகில் இருந்த புதுப்பெரியவாள் சில்பியைப் பார்த்து, இதைவிட வேறு என்ன அங்கீகாரம் உனக்கு வேண்டும்?” என்று கேட்டார் என்று இந்த நிகழ்வை நெகிழ்ச்சியோடு பதிவுசெய் திருக்கிறார் ஓவியர் சில்பி!

    மயிலையில் முகாமிட்டிருந்தபோது அக்கம் பக்கத்தில் ஸ்ரீ பெரியவாள் விஜயம் செய்கையில், தமது வீட்டுக்கும் எழுந்தருள வேண்டும் என்று அடிக்கடி விண்ணப்பம் செய்து கொள்வாராம் சில்பி. அவரது விண்ணப்பத்தை ஏற்று, ஸ்ரீ பெரியவாள் அவரது இல்லத்துக்கு வருகை புரிந்து அருள்புரிந்த நிகழ்வை அடுத்த இதழில் காண்போம்.

  4. Anna-your friend will definitely share the padha poojai photo;in turn you please share with us on s.o.k.

  5. I have the photo of this painting. It is one of my favourite photos. I have taken a snap in my mobile. How do you need this to be sent. ? If by mail, kindly give email id. If by WhatsApp, please provide the mobilr contact number for limited purpose of posting the photo through WhatsApp. As today is Guruvaram, I feel like sending immediately. It is my experience that any matter connected with HH Mahaperiava, it should be attended fast. It is Godsend opportunity I always feel. So please reply me accordingly.

  6. Wonderful Pic…! Periyava Saranam. Jaya Jaya Sankara Hara Hara Sankara…

  7. My grandfather Lakshminarayanan Iyer was a close friend of Periyava and both use to chat for long hours in a private room discussing national, state and spiritual matters. When I last saw Periyava, the Mutt officials introduced me to the Living God as grandson of Lakshminarayanan. Despite old age, Periyava took pains to look at me with palms shaded over his forehead and gestured his aides to give a banana to me.
    I was simply overjoyed and thrilled. Returning home, I respectfully gave that banana to my parents who were elated over Periyava instantly linking me to his experiences with his friend, that is, my granddad.

  8. Please mention your Friend’s name… Grt that periyava has connected you both after a long time and given this dharsan for world’s benefit. Mahaperiyava Padam saranam.

  9. When we surrender to mahaperiyava. Whom ever we meet will be having periyava connection. It may seem to be coincidence for some but the fact is periyava will keep us in his smaranai.
    Just can’t believe that it’s a drawing. Great soul. Blessed family.

  10. Great🙏🙏

Leave a Reply to NandaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading