Periyava Golden Quotes-696

 எந்தெந்த உறவுக்காரர்கள் செத்துப்போனால் எத்தனையெத்தனை நாள், அல்லது நாழி தீட்டு; செத்துப் போய் எத்தனையோ நாழி அல்லது நாள் கழித்துத்தான் தகவலே கிடைக்கிறதென்றால் அதுவரை தீட்டு காக்காததற்கு என்ன பிராயசித்தம் என்கிற ஆசௌச விதிகளும்; இதே மாதிரி குழந்தை பிறந்தால் இன்னின்ன பந்துக்களுக்கு இத்தனை நாள் தீட்டு என்கிற ஸுதக விதிகளும் பக்கம் பக்கமாகப் போட்டிருக்கிறது. இந்த இரண்டு தீட்டுக்கும் இடையே வித்யாஸங்கள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே வித்யாஸமாக க்ரஹண காலத் தீட்டைப் பற்றிப் போட்டிருக்கிறது. மற்ற தீட்டுகளில் ஜபம் கூடாது என்றால், க்ரஹண காலத்தில் ஜபம் பண்ணுவதற்கு வீர்யம் அதிகம்; அது அபரிமிதமாகப் பலன் தரும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

This book also states (the book which Maha Periyava was holding in his hand), what is the duration of ‘Theettu’ (a period of  observance of certain restrictions including non-participation in any holy act or function) to be observed when different categories of relatives die and what is the expiation to be done in case the news is received late. Similarly the period of observance when a delivery has taken place in the family (soothakam) has also been clarified including its applicability to different relatives. Not only there are differences between the two kinds of theettu mentioned above, but also the Theettu during the Grahana (time of eclipse) is entirely different. During the other kinds of Theettu, one is not supposed to chant any holy mantra but during eclipse these chants acquire vigorous powers. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. can you please tell me which book he was holding in his hand.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading