Periyava Golden Quotes-595

க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “ஸுரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்), radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் ‘க்ரஹணத் தீட்டு’ என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் [எதிர்த்துப் போக்கும்] சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் எழுதுகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

People used to laugh when it was stated that Dharbai grass had to be placed in all things during the time of eclipse. They use to mock saying ‘the snake is eating the sun and hence Dharbai is being used to cut the tongue of the snake’.  But nowadays, they are writing that this Dharbai grass has the ability to counteract the contamination and radiation created during the eclipse in the atmosphere and the spheres above it which can affect even the foetus and there is much sense in the directions of our ancestors not to eat during the eclipse. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Scientifically, it has been established that KUSHA grass can absorb more than 70 % of ultraviolet radiation. Like wise SAARA grass can withstand enormous heat and that is why as a foetus of mere agni (energy) ball, lord Subramanya was deposited in a forest (vana) of SAARA grass and hence known as SARAVANA

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading