Periyava Golden Quotes-483

album1_123

வெளியிலே ஆசாரத்துக்கு மாறாகச் சொல்கிறவர்கள் கூட உள்ளூர [அதற்குக்] கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள். தங்கள் சொந்த விஷயத்தில் ரஹஸ்யமாக அநேக ‘ஸுபர்ஸ்டிஷன்’களை அநுஸரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்! இப்படி அநேகம் என்னிடம் அற்றுபடியாகிக் கொண்டிருக்கின்றன! எலெக்ஷனுக்கு டெபாஸிட் கட்டுவதென்றால் எத்தனை ரேஷனலிஸ்டானாலும் நாள், நக்ஷத்ரம் பார்த்துத்தான் செய்கிறார்கள் என்று கேள்வி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Those who publicly denigrate the traditions are fearful of them in their heart of hearts. They secretly follow many “superstitions” in their private lives. I have come to know of many such happenings. I understand that even a hard core rationalist checks out the star signs before remitting the deposit for elections! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. How true! As a Gnani, he has seen through our hypocrisies!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading