Periyava Golden Quotes-179

Vishnu

 

கீதையில் பகவான் அர்ஜுனனிடம் ஸ்வதர்மத்தைப் பண்ணு, அதாவது, யுத்த காரியம் பண்ணு என்றார். அவரே எந்தக் காரியத்தையும் பண்ணாத தியான யோகத்தையும் சொன்னார். தியானத்தின் எல்லை நிலத்தில் பிரம்ம நிஷ்டையில் சதாகாலமும் இருந்த ஜனகர் முதலானவர்கள் லோக க்ஷேமத்துக்காக எப்போது பார்த்தாலும் காரியம் செய்ததாகவும், தானும்கூட அப்படியே செய்வதாகவும் சொன்னார். இதென்ன, ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அநுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்ப நிலையில் கர்மாநுஷ்டானம்; அதனால் சித்த சுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம், இத்யாதி; இதில் ஸித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில் லோக க்ஷேமத்திற்காக கர்மா — உள்ளே அடக்கி வெளியே கூத்தடிக்கிற நிலை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In the Srimad Bhagavad Gita, the Lord exhorts Arjuna to practise Swadharma-in the case of Arjuna, it means waging war. The Lord also propounds the yoga of meditation in which there is no “doing”. He refers to the example of King Janaka who was all the time working for the welfare of the people but at the same time remained in the ultimate meditation called Brahma-Nishta. He himself, says the Lord, is like Janaka. There is apparently a contradiction in all this. But in reality no. The one arises from the other. In the beginning when it is not easy to control the mind and meditate on the Athman, performs rituals. Then gaining mental purity through them, that is the rituals fore sake karma and practise meditation and yoga, nothing will affect us. In this all is still inwardly and yet outwardly there will be much activity. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading