Periyava Golden Quotes-96

எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். ஆத்மா கடைத்தேறுவதற்கு மந்திரமயமான வேதம் இருக்கிறது. அதைப் பாடம் பண்ணுவதற்கு ஒரு நியமம் வேண்டும். வேத ஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மச்சரியமாகும். இது தவிர, வேத பாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்து மொத்த விரதம் பிரம்மச்சரியம். தனித்தனி பிரிவுக்குத் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. வேதத்தை நான்கு காண்டமாக பிரித்திருக்கிறார்கள். அவைகளை நாலு மஹரிஷிகள் பிரவர்த்திப்பித்திருக்கிறார்கள். அந்த மஹரிஷிகளை உத்தேசித்து பிரம்ம யக்ஞம் பண்ணப்படுகிறது. பிரம்ம யக்ஞம் என்பதற்கு வேத யக்ஞம் என்பதுதான் அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There are certain rules to be followed to master a mantra. The Vedas are replete with mantras that help you to go forward spiritually and find release from worldly existence. “Brahmacharya” may be described as the total discipline required to master the Vedas. There are also rules meant for the study of each part of these scriptures. Each Veda has four “kandas”, each associated with a great sage. Brahmayajna is performed in honour of them. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Dear All, Can one of you clarify please. Why in Brahma Yagnam some of the rishis’ names are being repeated again and again at intervals. Like Arunam kandarishim tarpayami.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading