Periyava Golden Quotes-69

ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே அவன் பக்கமாக நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிடவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is a tree called Ezhu Anjil. Once the fruit becomes ripe they fall on earth and break apart. Immediately, due to some power, the seeds inside that fruit start moving towards its mother tree to attach itself to the mother tree where it came from. Once they attach themeselves to the mother tree they disappear. The same way we having separated from Bhagawan should move in his direction and finally attach ourselves to him. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

6 replies

  1. In ” Sivananda Lahari Slokam ” on ,Periyavaradio , Sri Sri Sri Mahaperiyava gives beautiful explanation to this Ankolam ( Alinjil – Elu Anjil ) Bakthi concept in His own Divine voice 🙏
    Listen to it at the 4 th minute onwards .Peryava radio is available on Mixclouds .
    Download it on your PC IPad cell phone etc .
    🙏

  2. நமஸ்காரம் 🙏
    இந்த தத்துவத்தை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவாளே ஒரு ப்ரவச்சனத்தில் சுலோகம் சொல்லி வியாக்கியானம் கூறி அருளி இருக்கிறார் .
    அன்கோளம் , இதுவே அந்த மரத்தின் பெயர்
    காஞ்சி அருகில் செட்டி புண்யம் என்று ஒரு ஸ்ரீ ஹயக்ரீவ க்ஷேத்ரம் இருக்கு
    அங்கு இந்த மரம் , ஸ்தலவ்ருக்ஷம் என்று சொல்லி யு டுபில் நான் பார்த்து இருக்கேன் .
    மேலும் ஸ்ரீ செங்களிபுரம் கேசவ தீட்சிதர் ஆலங்குடி ராதா கல்யாண ப்ரவச்சனத்தில் அந்த ஸ்லோகம் சொல்லி அன்கோளம் பற்றிய விளக்கமும் தருகிறார் 🙏

  3. Good to hearRAJA

  4. Periyavalum nammai indha maram maadhiri aagarshitthukkondaal nandraga irukkum…

  5. Sri Sai , Pranams… Excellent Upadesam.

    Sri Periyava should Grace us to get back and attached to Source and Realise Atman…

    “Brahmam Sathyam, Jagado Mithya and Jeevo Brahmaiyva Napparaha” – Essence of Vedam as taught by Sri Maha Periyava to Sri Balu Mama and appeared in this Noble Block… Got engraved in novice and illetrate like me…

    Periyava engalai ellam kappathungo

  6. elu anjil marathin kandrukal irundal yennakku Theriviungal 9444455320 jayakumar swayamsevak

Leave a Reply to kshemarajaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading