Periyava Golden Quotes-1006

ஜலத்தை கலக்குக் கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தால் அதற்குள்ளே இருக்கிற ஒரு முத்து எப்படித் தெரியும்? நாம் அநேக எண்ணங்களால் மனஸைக் கலக்கிக் கொண்டிருப்பதால்தான் உள்ளேயிருக்கும் ஆத்மா என்ற முத்து தெரியவில்லை. எண்ண அலைகளையெல்லாம் நிறுத்திவிடுவதுதான் நிஜ மௌனம். அதற்கு உபாயமாயிருப்பது இப்போது நாம் அநுஷ்டிக்க வேண்டிய வாய் மௌனம். யோக ஸாம்ராஜ்யத்துக்குள்ளே பிரவேசிப்பதற்கு முதல் வாசலே மௌனம்தான் என்று ஆசார்யாள் “விவேக சூடாமணி” யில் சொல்லியிருக்கிறார்: யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத: (ச்லோ.367). – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்


If the water is being churned constantly, how can the pearl inside be visible? When so many thoughts are churning the mind, the Soul – the pearl inside is not visible. True silence is to still the waves of thought. Keeping quiet is an instrument to achieve this goal. Sri Adi Sankara has said in ‘Viveka Choodamani’ that Silence is the first threshold when one seeks to enter the Kingdom of Yoga: “Yogasya Prathamam Dwaaram Vaangnirodha:” (Shloka 367) – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading