Apaara Karuna Sindhum ….

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்””என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா”” என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். “”எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல””
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்

21 replies

 1. Can you please help with the meaning of this sloka?

 2. I would like to know the meaning of this slogan:apara karunasindim.. . On mahaperiyava.

 3. Albeit me having little to no knowledge in Sanskrit, MahaPeriyava has blessed me to script the shlokam in Sanskrit. I take responsibility for all the mistakes and surrender in MahaPeriyava’s feet. If there are any Sanskrit scholars who see this posting, please correct the mistakes if any.

  अपारकरुणा सिन्धुम्
  ञानदम् शान्तरूपिणम्।
  श्रीचन्द्रशेखर गुरुम्
  प्रणमामि मुदान्वहम्॥ 1

  गुरुवार सभाद्वारा
  शास्त्र संरक्षणम् कृतम्।
  अनुराधा सभाद्वारा
  वेद संरक्षणम् कृतम्॥ 2

  मार्गशीर्षे मासवारे
  स्तोत्र पाठ प्रचारणम्।
  वेद भाष्य प्रचारार्थम्
  रत्नोत्सव निधिः कृतः॥ 3

  कर्मकाण्ड प्रचारार्थम्
  वेद धर्म सभा कृता।
  वेदान्तार्थ प्रचारार्थम्
  विद्यारण्य निधिः कृतः॥ 4

  शिलालेख प्रचारार्थम्
  उट्टङ्कित निधिः कृतः।
  गोब्राह्मण हितार्थाय
  वेदरक्षण गो निधिः॥ 5

  गोशाला पाठशाला च
  गुरुभिस्तत्र निर्मिते ।
  बालिकानाम् विवाहार्थम्
  कन्यादान निधिः कृतः॥ 6

  देवार्चकानाम् साह्यार्थम्
  कच्चिमूदूर् निधिः कृतः।
  बाल वृद्धा दुराणाम् च
  व्यवस्था परिपालने ॥ 7

  अनाथ प्रेत सम्स्कारात्
  अश्वमेध फलं लभेत् ।
  इति वाक्यानुसारेन
  व्यवस्था तत्र कल्पिता ॥ 8

  यत्र श्रीभगवत् पादैः
  क्षेत्र पर्यटनम् कृतम् ।
  तत्र तेषाम् शिला मूर्तिम्
  प्रतिष्ठाभ्य शुभं कृतम् ॥ 9

  भक्तवाञ्छापि सिध्यर्थम्
  नाम तारक लेखनम् ।
  राजतम् च रथं कृत्वा
  कामाक्ष्याः परिवाहनम् ॥ 10

  कामाक्ष्यम्बा विमानस्य
  स्वर्ण पत्रैस्समावृतिः ।
  तदैवोत्सव कामाक्ष्याः
  स्वर्ण वर्म परिष्कृतिः ॥ 11

  ललिता नाम साहस्र
  स्वर्ण माला विराजते ।
  श्रीदेव्याः पर्वकालेषु
  स्वर्ण रथ चालनम् ॥ 12

  चिदम्बर नटेशस्य
  सुवैडूर्य किरीटकम् ।
  करेऽभयप्रदे पादे
  कुञ्चिते रत्न भूषणम् ॥ 13

  मुष्टि तण्डुल दानेन
  दरिद्राणाम् च भोजनम् ।
  रुक्णालये भगवतः
  प्रसाद विनियोजनम् ॥ 14

  लोकक्षेम हितार्थाय
  गुरुभिर् बहुदत् कृतं ।
  स्मरन् तत्वन्दनम् कुर्वन्
  जन्म साफल्यमाप्नुयात् ॥ 15

  • If one more sloka can be rendered it makes it 16, poornatvam

   • If our Revered Sri Jayendra Saraswathi wrote only 15 stanzas, then one is not allowed to add a 16th sloka, unless that happens to be an already known sloka on either DakshinAmUrty, VyAsa or Adi Sankara. Besides, poornatvam is to be seen in anything and everything under the sun — per our Advaitic Tradition! Perhaps we can all chant our own favorite sloka such as “pUranmada: pUrnamidam…”! Hope you do not mistake me for venturing to state the above.

    || ॐ शान्तिः शान्तिः शान्तिः ||

  • Meaning of this shloka.

 4. Mahesh, though you are modest, you are making us to feel even down on seeing your comments.. After doing these kind of service if you feel you did nothing then what about us !!!!!!!!!

 5. Enchanting Elevating to read such articles. Maha Periavaa is ever in our heart.Seeking His grace may we all get immersed in the ocean of HIS GRACE.

 6. He is Lord Shiva indeed!!! Even now we can experience his presence in Kanchi mutt. We can experience his kindness thrugh ‘Deivaththin Kura;’. What a great saint!!! No words to express his blessings!!!

 7. Mahesh anna u must atleast consider urself fortunate enough to met acharya atleast once in ur lifetime.

  wat kind of durbhagyam would it be to have been born after siddhi of acharya???

 8. hello mahesh sir,

  You did a great job! Many thanks for the collection of posts! My request for you to give more information to everyone.. Thanks a million.

  Kasturi Rangan.

 9. tears well in my eyes

 10. Very moving, Mahesh.

  I am sure even though you may not have had a physical darshan of the Ocean of Compassion very many times, I am sure His Blessings are the source of energy for your great work !!

 11. What else can be the kindness greater than this. Tears are rolling down on reading such touching articles. Please do continue this noble work with Maha Periyavaa’s blessings. I pray to the lotus feet of Shree Maha Periyavaa to bear, pardon & washaway my sins owing to my karma.

  Apara Karuna Sindhum Gnanatham Shantha Roopinam
  Shree Chandrashekhara Gurum Pranamaami Mudhaanvaham.

  • I am getting all praises for doing nothing. I am truly not qualified to get any appreciations. These are all documents scattered in the internet and I am simply putting them in one place. Our beloved Acharya’s grace is the only one we should appreciate and count on – nothing else. I am glad to see few readers who have interacted with that Mahan in real life. I was probably 10-12 years old when I got His darshan once. Till now, not a minute goes by without thinking how much of dur-bagyawan I am as I never got another opportunity to see Him.

   • pls somebody pls post the sloka on Paramacharya “APARA KARUNASINDHUM

   • Given below is the Tamizh version of the sthuthi that I have in a kutti sloka book published by Bhavani Book Center, 19 Station Road, West Mambalam, Chennai 600 033. I typed it up on my PC using the Google Input Tool. I believe there are typos in the book that I copied exactly. If someone can do the correction and inform the Bhavani Book Center that will be great. Also, if someone has the correct Sanskrit version (I plan to prepare one myself with my limited Sanskrit knowledge), that will be great as well. I shall search the current blog every now and then to see if some posts the version or provide a correct link for the same. Jaya Jaya Sankara! Hara, Hara Sankara!

    || ஹரி: ஓம் ||

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
    ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய

    || குருஸ்துதி ||

    அபாரகருணா ஸிந்தும்
    ஞானதம் சாந்தருபிணம் |
    ஸ்ரீசந்த்ரசேகர குரும்
    ப்ரணமாமி முதான்வஹம் || 1

    குருவார சபத்வாரா
    சாஸ்த்ர ஸம்ரக்ஷணம் க்ருதம் |
    அனுராதா ஸபத்வாரா
    வேத ஸம்ரக்ஷணம் க்ருதம் || 2

    மார்க சீர்ஷே மாஸவரே
    ஸ்தோத்ர பாட ப்ரசாரணம் |
    வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம்
    ரத்நோத்ஸவ நிதி: க்ருத: || 3

    கர்மகாண்ட ப்ரசாரார்த்தம்
    வேத தர்ம ஸபா க்ருதா |
    வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம்
    வித்யாரண்ய நிதி: க்ருத: || 4

    சிலாலேக ப்ரசாரார்த்தம்
    உட்டங்கித நிதி: க்ருத: |
    கோப்ராஹ்மண ஹிதார்த்தாய
    வேதரக்ஷண கோ நிதி: || 5

    கோசாலா பாடசாலா ச
    குருபிஸ் தத்ர நிர்மிதே |
    பாலிகானாம் விவாஹார்த்தம்
    கன்யாதான நிதி: க்ருத: || 6

    தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம்
    கச்சிமூதூர் நிதி: க்ருத: |
    பால வ்ருத்தா துராணாம் ச
    வ்யவஸ்தா பரிபாலனே || 7

    அநாத பிரேத சம்ஸ்காராத்
    அச்வமேத பலம் லபேத் |
    இதி வாக்யாநுஸாரேண
    வ்யவஸ்தா தத்ர கல்பிதா || 8

    யத்ர ஸ்ரீ பகவத்பாதை:
    க்ஷேத்ர பர்யடனம் க்ருதம் |
    தத்ர தேஷாம் சிலாமூர்த்திம்
    பிரதிஷ்டாப்ய சுபம் க்ருதம் || 9

    பக்தவாஞ்சாபி சித்யர்த்தம்
    நாம தாரக லேகனம் |
    ராஜதம் ச ரதம் க்ருத்வா
    காமாக்ஷ்யா: பரிவாஹணம் || 10

    காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய
    ஸ்வர்ண பத்ரைஸ் ஸமாவ்ருதி: |
    ததைவோத்ஸவ காமாக்ஷ்யா:
    ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி: || 11

    லலிதாநாம ஸாஹஸ்ர
    ஸ்வர்ணமாலா விராஜதே |
    ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு
    ஸுவர்ண ரத சாலனம் || 12

    சிதம்பர நடேசஸ்ய
    ஸுவைடூர்ய கிரீடகம் |
    கரேZபயப்ரதே பாதே
    குஞ்சிதே ரத்னபூஷணம் || 13

    முஷ்டி தண்டுல தானேன
    தரித்ராணாம் ச போஜனம் |
    ருக்ணாலயே பகவத:
    ப்ராஸத விநியோஜநம் || 14

    லோகக்ஷேம ஹிதார்த்தாய
    குருபிர் பஹுதத் க்ருதம் |
    ஸ்மரன் தத்வந்தனம் குர்வன்
    ஜன்ம ஸாபல்ய-மாப்னுயாத் || 15

   • Jaya Jaya Sankara Hara Hara Sankara shiva shiva Sankara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

   • Can you please provide a Telugu version of the slokas. PLz.

   • Sir will u post the slokam lyrics in English

 12. touching!

Leave a Reply

%d bloggers like this: