அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

இன்று ஆடிக் கிருத்திகை. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் என்னும் நூல், முருகனுடைய அழகையும், வீரத்தையும், அவனுடைய வேல், மயில் மற்றும் சேவலின் மகிமையையும் போற்றுவதுடன், நாம் எப்படி வாழ்ந்தால் முருகனருள் கிடைக்கும் என்பதையும் உபதேசிக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம். அதை பொருள் உணருமாறு பிரித்து ஓதி, அப்படி படிப்பதற்கு உதவியாக பிரித்து எழுதி, இங்கே பகிர்ந்து உள்ளேன் -> அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு



Categories: Audio Content

Tags: , ,

10 replies

  1. Thanks for sharing this.
    அரோஹரா அரோஹரா அரோஹரா!

  2. Sri Ganapathy Subramanian Garu, why you always divert to http://valmikiramayanam.in/ to read or download the stuff instead of giving straight away here? Out of interest I am asking.

    • If I do that it will be like recreating my blog here. Posts in my blog are crafted over the last 8 years. For example, this one about kandar alankaram – there is an audio and curated text and related posts. I have to cut and paste all that here.

      Also change control – Today someone pointed a few errors in the kandar alankaram text. If I recreate the post here, I have to correct in 2 places. Last but not the least, I like people to visit my blog and learn about Swamigal and explore other content. I have now nearly a 1000 audios in my website. 😊

      • Regular reader and follower of your blog Swamy. Excellent work you have done there.

      • Well, that’s the point, you have already an established website. I guessed it, however wanted to know from you. Your website is another treasure for knowledge seekers and you efforts in building the site and accumulation of stuff are really appreciable, I am telling from the bottom of the heart. I bow Ganapathy Subramanian Garu. Keep enlighten us.

  3. can you give the mooka pancha sathi also like this to read easily. lot of printing mistake in my book. i will read sanskrit but i dont have the knowledge to separate the words with meaningful pathams. can you please atleast arya, sthuthi,, manthasmitha sadagam . lot of dovotees will benefitted by that. otherwise you can atleast separate the words in the book issued in the sadasiva prammenthiral birthday. , the mooka saram selected 32 slokas by maha periyava. i have the book. can you separate the words for that to read easily . reply please.

  4. அற்புதமான பதிவு !! எங்கும் நிறை ப்ரம்மாமான முருகக் கடவுளின் அநுகிரகம் பொதிந்த கந்தரலங்காரம் மிக எளிய முறையில். ஒதும்படி பதம் பிரித்து சொல்லப் பட்டுள்ளது ! அதுவும் ஆடி கிருத்திகை அன்று !! யாவரும் படித்துப் பயன் அடைவோமாக !!
    கணபதியின் இந்த பதிவு பாராட்டு க்குக் குரியது!
    ஒம் சரவணபவ

  5. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  6. நேற்று நாராயணீயம் சமஸ்கிருத மொழியில் பார்த்து, நமக்கு இல்லையே என்று வருந்தினேன். இன்று தமிழ் மொழியில் கந்தர் அலங்காரம் படிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏகன் அநேகன்.

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading