Periyava Golden Quotes-946

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதே |
இக்ஷு க்லேசாத் யதா (ஆ) நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||

அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Vrathopavaasa Niyamai: Klesitha: Sukham Ashnuthe I
Ikshu klesaath yathaa (a)anandam thathaa praapnothi thath sukham II

[व्रतोपवास नियमैः क्लेशितः सुखम् अश्नुते I इक्षु क्लेशात् यथा (आ)नन्दं तथा प्राप्नोति तत् सुखम् II]

That is, just as we are able to gain the sweet taste of sugarcane only by crushing the cane, this body has to be crushed to obtain happiness of the heart.

A trader initially buys goods by spending his own money.  Later, he sells them at a higher price and earns his profits.  In the same way, fasting is spending the body initially and getting a much larger income (benefit) to the mind than what was expended. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading