Periyava Golden Quotes-314

album1_18

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Important upadesams from Sri Periyava! Ram Ram

பட்டுப்புடவை, வைரம் இன்னும் வேறு ‘தாம்தூம்’ செலவுகள் செய்யாமலிருப்பதற்கு ஸ்திரீகள் ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டால் அதுவே பெரிய உபகாரமாகும். பட்டுத்துணி வேண்டாம் என்று வைப்பதால், லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைச் சாகாமல் காப்பாற்றிய புண்யம் கிடைக்கும். அதோடு, ‘இருக்கிறவர்’கள் இப்படிச் செலவு செய்வதைப் பார்த்து, ‘இல்லாதவர்’களுக்கும் ஆசை உண்டாகிறதே; கடன் கஸ்தி வாங்கியாவது அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்களே, இப்படி அவர்களுக்குத் தப்பான வழிகாட்டி அபகாரம் பண்ணாமலிருப்பதே உபகாரந்தான். இந்த ஆடம்பரங்கள் போய், காப்பிக்குப் பதில் மோர்க்கஞ்சி சாப்பிடுவது என்றாகிவிட்டால் எல்லாக் குடும்பத்திலும் பாதிச் செலவு மிஞ்சும். கடன் வாங்கிக் குடித்தனம் செய்பவர்கள் கடன் வாங்காமல் காலம் தள்ளலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

Ladies should take a vow not to indulge in extravagant expenditure like purchase of silks and diamonds. When a person decides to discard silk clothes, he or she acquires a lot of “Punya” because innumerable silk worms are saved from certain death by this decision. Moreover, such extravagant purchases ignite the desire for the same even among the people who cannot afford them and they resort to loans to fulfill these desires. By not leading them in such a ruinous path we are actually helping them. When coffee is replaced by buttermilk porridge in a household, the expenditure will be cut by half. Families, who resort to loans to balance their budgets, can avoid doing so. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara.Ahimsa Paramo darmaha. By killing so many silk worms we only accru papam. Extravagent expenditure can be avoided and the money saved can be put to good use.Janakiraman. Nagapattinam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading