Samrakshanam

Veda and Gho Samrakshanam

Another Rescue – Three more lives Saved……

ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக்… Read More ›

A Cruel Miss and a Save!!

பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால் தன்னால் லோகத்தில் பாபம் குறையும்; சாந்தி பெருகும். அதற்கு ஹிம்ஸை நடந்தால் லோகம் முழுதற்குமே கஷ்டந்தான் உண்டாகும். லோகம் தர்மத்தில் நிலை நிற்பதற்கு கோ ஸம்ரக்ஷணம் அவசியம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் Cow protection brings forth welfare of the… Read More ›

Your Contributions @ Work – Ancient Temple Renovation

ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் லோகத்தையெல்லாம் பகவத் ஸ்வரூபமாக பார்த்து ஸேவை செய்வதும் பூஜைதான் என்கிறார். இப்படிச் சொன்னதால் பூஜை கூடாது, உத்ஸவம் கூடாது என்று அர்த்தமில்லை. பரோபகாரம் பண்ணி ஜனங்களுக்கு சாப்பாடும், துணியும் மற்ற ஸெளகர்யங்களும் கிடைக்கிற மாதிரி செய்துவிட்டு, அவர்கள் தின்று தின்று என்றைக்கோ ஒருநாள் பரமார்த்த ஸத்யத்தைத் தெரிந்து கொள்ளாமலே சாகிற மாதிரி… Read More ›

Intensifying our rescue efforts…..

பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே போடுவதாக நினைத்து எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவச்யம் ரக்ஷிக்க வேண்டும். அந்த உணர்ச்சி வந்துவிட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே பிறக்கும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா Each one of us have to compulsorily protect the Cows, in every manner possible, with the thought that we are feeding the Lord Vasudeva Himself. When… Read More ›