Navarathiri 1st Day Procedure – Maheswari Bala

Thanks Hariharan for the article…Sri_Maheswari_Bala

நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!

நவராத்திரியின் முதல் நாளில் (அக்.13ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!

அம்பாள்: சாமுண்டி

உருவ அமைப்பு: தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்

குணம்: குரூரம் (நீதியைக் காக்க)

சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி

நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை

பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 – 12; மாலை: 6 – 7.30

பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை

சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7

பாட வேண்டிய ராகம்: காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)

திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு – திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:
[1]    மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு–கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – சாமுண்டி – ஆசனாயயாய – நம: (not for those who have not been initiated)

[3] காயத்ரி: ஓம்  பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்

 

Navarathri First Day Workship Procedure.

On the first day of Navarathiri Ambal should be names as ‘Maheswari Bala’ and worshipped. She destroyed Asuras like Madhu, Kaidabar, etc. We have to decorate her as ‘Chanumundi’. Madurai Meenakshi is decorated as ‘Raja Rajeswari’ tomorrow. She is the head of all the galaxies called in Tamizh as ‘AndaSaraaSaram’. This has to be split as, ‘Anda’ + ‘Saraa’ + ‘Asaram’. ‘Andam’ means world or ‘Universe’. ‘Saram’ means ‘Moving objects or creatures’. ‘Asaram’ means ‘Immovable objects or creations’. Yes, Matha Raja Rajeswari is the head of all the movable and immovable objects of this universe. The decoration to Ambal is done to depict this.

Naivadhiyam Or Food Offering – Sakkarai Pongal (Jaggery Pongal)
Flowers to Offer – Malligai, Vilvam

Sloka to Recite –

Ambaa Sambavi Chandramoulikaa Aparnaa Uma Paarvathee
Kaalee Haimavathee Sivaa Thrunayanee Kaathyaayanee Bhairavi!
Saavithree Naya Yauvanaa Subagari Saamraja Lakshmi Pradhaa
Chitrubi Para Devathaa Bhagavathee Sri Rajarajeswari

The above sloka is the first four lines of Raja Rajeswari Ashtagam. For correct pronunciation, listen to the link below.Categories: Bookshelf

Tags:

12 replies

 1. I am running out of words to express my gratitude to Maheshji and team for providing valuable information on every occasion of importance. All out appreciation for your efforts in leading in the right direction as per dharma sastras. May all of you be blessed by Maha Periyava!!

 2. Bala Thiripurasundaryai Namaha! ChaamuNdyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 3. Hats off to Sri Sai Anna and Sri Mahesh Anna for wonderful information as usual. God bless. Happy Navarathri to one and all! Let’s all pray for peace and tranquility for our bharatha desam in the present scenario . Jaya jaya shankara hara hara shankara.

 4. Dear sir,

  Thanks for sharing the information.

  If u send one day before, i can prepare for prasadam readily. Example :
  for tomorrow, send today, to keep ingredients for prasadam scheduled for
  tomorrow naivedyam.

  Awaiting your earliest response now for tomorrow details.

  Thanking you,

  S Srinivasa Prasad Iyer

  “लोका: समस्ता: सुखिनो भवन्तु II”

  Constant self-rejection is saṃsārā; ultimate self-acceptance is mokṣā

 5. Dear sir, Thanks for sharing the information. If u send one day before,  i can prepare for prasad

 6. Thanks Mahesh. I would be grateful if you could locate and post similar procedure for remaining 8 days also.

 7. Can someone translate for nonTamil readers. Please

 8. Great, useful information, thanks, for the entire navarathiri with slogam , neivathyam and pushpam, this should continue for each day.

  Sri Periyava saranam

 9. Namasksram. I have got great reverence to our maha periyava. Thanks for your efforts to maintain the Web site solely dedicated to the spiritual arising of innumerable devotees of kanchi periyava! Today article about our first day Navratri is very useful.

 10. Ram Ram – English Translation and Sloka Link. Sincere aplogies for any mistakes or typos

  Navarathri First Day Workship Procedure.

  On the first day of Navarathiri (Oct 13) Ambal should be names as ‘Maheswari Bala’ and worshipped. She destroyed Asuras like Madhu, Kaidabar, etc. We have to decorate her as ‘Chanumundi’. Madurai Meenakshi is decorated as ‘Raja Rajeswari’ tomorrow. She is the head of all the galaxies called in Tamizh as ‘AndaSaraaSaram’. This has to be split as, ‘Anda’ + ‘Saraa’ + ‘Asaram’. ‘Andam’ means world or ‘Universe’. ‘Saram’ means ‘Moving objects or creatures’. ‘Asaram’ means ‘Immovable objects or creations’. Yes, Matha Raja Rajeswari is the head of all the movable and immovable objects of this universe. The decoration to Ambal is done to depict this.

  Naivadhiyam Or Food Offering – Sakkarai Pongal (Jaggery Pongal)
  Flowers to Offer – Malligai, Vilvam

  Sloka to Recite –

  Ambaa Sambavi Chandramoulikaa Aparnaa Uma Paarvathee
  Kaalee Haimavathee Sivaa Thrunayanee Kaathyaayanee Bhairavi!
  Saavithree Naya Yauvanaa Subagari Saamraja Lakshmi Pradhaa
  Chitrubi Para Devathaa Bhagavathee Sri Rajarajeswari

  The above sloka is the first four lines of Raja Rajeswari Ashtagam. For correct pronunciation, listen to the link below.

  https://youtu.be/GPP_EOI83Ss

 11. Sir, I have been following Periyava and this blog for a year now. It has been an enriching experience through out. Every morning I eagerly wait for the “SAGE OF KANCHI” emails in the form of divine thoughts, devotee experiences, newsletters, kainkaryams, announcements,various divine information, etc. This blog has helped me become a better individual and has brought me closer to HH Mahaperiyava. I can’t comprehend Tamil so I miss on most of the topics. Being a follwer of this blog I understand it’s impossiblefor you to translate every post but still request and appreciate if the translated bit is posted along with the original Tamil version. Thank you! Hara Hara Shankara! Jaya Jaya Shankara!

 12. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

Leave a Reply

%d bloggers like this: