IMPORTANT-Respect for Tamizh-Sri Matam and Our Periyavas



Jaya Jaya Sankara Hara Hara Sankara

I am sure you all are following the latest controversy around Tamil Prayer and HH Balaperiyava in a recent book release function. It is quite outrageous that the anti-hindu rogues are having a field day with this issue to divert everyone’s attention from Vairamuthu’s issue around Andal. These elements have gone too much and started attacking Sankara Matams in different places in TN. I heard that police security have been beefed up in Kanchipuram etc.

As you all are aware, no other institution other than Kanchi Matam has done extraordinary level of contribution to Tamil.

Politicians and vested interests can only do lip service in the name of Tamizh but our Sri Matam and Periyava’s has been doing phenomenal service for several decades without any pomp and show. Below are some of the articles on this subject from Deivathin Kural, Kamakoti.org , and our blog that can help people better understand in case they want to genuinely understand the stance of Sri Matam and our Aacharya’s towards Tamizh. Kanchi Matam has given a most fitting reply on this.

Many Jaya Jaya Sankara to Smt. Sowmya for the wonderful compilation of all these articles.

Look at the video in the “World Tamil Conference”. The so-called “father of Tamil” Karunanidhi sitting and reading something while others are standing. These are the kinds of people who claim to respect and protect Tamil.

I have also attached a photo where Pudhu Periyava is honoring Tamil pandits in a Kavignar Mandram few decades back. It is beyond doubt that our Matam’s contribution to Tamil is unparalleled and these guys are trying to get mileage from these incidents.

As Sri Matam devotees our duty is to spread this message in social media without getting into any needless arguments and fights.

Most importantly, please do NOT glorify these anti-hindu rogues by forwarding any of their videos on this topic to your friends and families. This is something we simply don’t realize how much of a damage we do by glorifying these fools. Pl tell all your friends about this too. Instead forward this post to all your friends as our duty.

Rama Rama

“ஸம்ஸ்கிருதம் உயர்வா? தமிழ் உயர்வா?” என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். “ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம்! திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயின” என்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

தமிழ் வித்வான்களும் ஸ்ரீமடமும் எப்படியாவது தமிழ்ப் பெரியார்களுக்கெல்லாம் மடத்திலே ஒரு ஸம்பந்தம் ஏற்படுத்திப் பார்ப்பதில் எனக்கு ஒரு த்ருப்தி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

  1. தமிழ்த் தாத்தாக்களும் தமிழ்ப்பாட்டிகளும் காஞ்சி ஸ்ரீமடமும் – 7th volume
  2. Importance of respecting Tamizh Vidhwans
  3. பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ் (கி.வா.ஜ)
  4. தமிழ் பக்தி இலக்கியம் (திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு
    நடத்தணும்)
  5. மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் ஸ்வாமிகள்
  6. வேதாந்த வாக்கியம் இருக்கிறதா?’ என்று கேட்டார். தமிழில் தான்
    ஜாஸ்தியா இருக்கு’ என்று உறுதியாக சொன்னார்கள், பெரியவா.
  7. Subbu Arumugam and Sri Periyava
  8. சந்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ் நாடுதான்னு சொல்லலாம்.. தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை ன்னு சொல்லிடலாமே இல்லையா….– By Maha Periyava
  9. பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும் by Sri HH Bala Periyava
  10. தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை
  11. வைதிகமும் தமிழும்
  12. உ.வே.சா. செய்த பணி
  13. கம்பனும் ஸ்ரீமடமும்
  14. தஞ்சைவாணன் கோவை
  15. “ஹேவிளம்பி” தமிழ்வர்ஷ அனுக்ரஹம்
  16. தமிழ்நாட்டிலேயே பல என்ஜினீயரிங் அற்புதங்கள்
  17.  ஸ்ரீமடத்தின் ஸாக்ஷி
  18. திருச்சித்ரகூடம் எது?
  19. மடத்துக்கு உறவுக்காரர்கள்
  20. காமாக்ஷி தொடர்புள்ள பாட்டி (காமக்கண்ணியார்)

Thanks to Kanjira Sri Ganesh for this video



Categories: Deivathin Kural, Periyava TV

Tags:

32 replies

  1. எது எப்படி இருந்தாலும் இந்த விவகாரம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நம எல்லோரும் ஒன்றாக இருந்து அநியாயமான‌ அவதூறு பரப்பும் துவேஷம் மிக்க சிலரை. க ண்டனம் செய்வோம். ஒன்று உறுதி. இதற்கெல்லாம் அப்பாற்பட்ட அப்பழுக்கற்ற நம் ஸ்ரீ மடம் தபஸ் வலிமை மால் தன்னலமற்ற தெய்வ சான்னியத்தால் தலை நிமிர்ந்து நிற்கிறது. சூரியனைக் கண்டு குரைப்பது அறிவீனம். அதை செய்கிறார்கள் கயவர்கள். நமது ஸனாதன தர்மம் மேலும் பிரகாசிக்கும். சந்தேகமேயில்லை.

  2. I feel that the dirty behaviour of the anti- Brahmin, anti-Hindu, anti-Religious fellows along with the contributions of Sri Madam & other trueTamizh saving organizations are to be sent to all National TV Channels as well as the entire Indian Press to publish openly and expose the dirty minded fanatical fellows.
    When Karunanidhi was sitting for the same Thamizh Thai Vaazhthu in the Tamizh Conference, these dirty fellows kept quite amd no hue & cry was made. Even now they dont condemn his act but only attack Shri Sankaracharya. If required groups of people from outside TN should be brought to TN to put these dirty fellows in place for ever, without creating the Law & Order problems. The matter should go upto Home Ministry & PMO. The nonsense of tjese dirty fellows need to be brought to an end for ever.
    K.NATARAJAN.

  3. It is right time for the centre to act swiftly and effectively.

  4. மகா பெரியவா நம்மோடு இருக்கிறார் என்று நினைப்போம் .நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்.

  5. That’s Srivilliputhur

  6. That’s not Sriperumputhur but Srivilliputhur. Please correct it.

  7. It is highly outrageous comment on us by vicious elements.

    Pray HH Periawa should come out with clean hand with a generous and sincere appeal that would subside others.

    Pray good of mutt and JH Seer.

    Pranams

  8. Devotional songs are heard and used in prayers. As per constitution only national anthem should be respected by standing up. We do many poojas sitting it doesn’t mean we don’t respect the Deity. Most important os all, who make this noise? Those rationalist and atheist has no right to talk about it.Jaya Jaya shankara Hara hara shankara.

  9. நாம் (குறிப்பாக பிராம்மணர்கள்) நம்முடைய சகல அநுஷ்டானத்திலிருந்தும், அல்லது சரியான அநுஷ்டான முறையிலிருந்தும், நம்மால் முடிந்தவரை விலகியிருப்பதோடு, நாம் தவறு செய்கிறோம் எனத் தெரிந்தே, நாம் நமது தர்மங்களை உதாஸீனப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.

    நம்மில் பெரும்பாலோர் எப்போதுமே நமது தர்மத்துக்கு எதிராக நடித்துக் கொண்டே இருப்பதால், இதை நாம் அனுபவிக்க நேரிடுகிறது

    நாம் திருந்தி நமது பாரம்பர்ய வாழ்ககைக்கு (பணத்தை பிரதானமாக்காமல்) பகவானுக்கும், ஆசாரியாளுக்கும் உண்மையாக வாழும் வரை இப்படி பல, இன்னுமும்கூட அதிகமாக அனுபவித்தே ஆகவேண்டும்

    நாம் ‘தெய்வத்தின் குரலை’ மதிப்பதில்லை

    அதன் படி நடக்க முயற்சி கூட செய்வதில்லை

    பொக்கிஷத்தை பொசுக்குவதால் வரும் விணையே இவை அனைத்தும்

    நமக்கு இளக்காரமும், மமதையும், தேவையற்ற பெருமையும், கண்ட கண்ட சாப்பாடு, பேச்சு, வார்த்தைகள், கெட்ட சகவாசங்கள் எல்லாம் அதிமாக்கிக் கொண்டுவிட்டோம், நன்கு தெரிந்தே.

    திருந்தவேண்டியது அனைத்து பிராம்மண சமூகமும் மட்டுமே

    26.01.2018

    தாஸானுதாஸன் (D.Raghavan, Valasaravakkam)

    • Can’t agree more Raghavan Sir! Rama Rama

    • திரு ராகவன் சொல்வது முற்றிலும் உண்மை…நன்றாக நடிக்கிறோம் ..நாம்தான் ஜாதியில் உயர்ந்தவன் என்ற மமதை.இதில் ஒரு துளிகூட நமக்கு தகுதி இல்லை..பசங்களுக்கு காலா காலத்தில் உபநயனம் செய்விப்பதில்லை ..பெண்கள் பெரியவளான உடனே வரன் தேடுவது இல்லை..மேலும் படி ..வெளிநாடு போ..டாலரில் பணம் அனுப்பு..இதுதான் போதனை.பிராமணனுக்கு பாலிடிக்ஸ் தேவையே இல்லை…இதுவரை ஆண்ட , இப்போதும் ஆள்கின்ற யாராவது, ஒரு அரை சதவீதம் இடத்தை வறுமையில் வாடும் பிராமண குழந்தைகளுக்கு என்று …வருமானத்தின் அடிப்படையிலாவது ..வேலை வாய்ப்பு,,கல்வியில் ஒதுக்கீடு தந்தது உண்டா?தற்போது புதிதாக “மோடி” மோகம்..தேவையா? உனக்கு பிடித்து என்றால் வோட்டு போடு..இப்பவே ஏன் தேவை இல்லாமல் நீ குதிக்கிறாய்? நாளை தேவை என்றால், “குறைந்த பக்ஷ திட்டம்” என்ற பெயரில் இதே திராவிட கட்சிகளோடு உடன்பாடு வைத்து கொள்வார்கள். உன் குடும்பம்,உன் சமூகம்,நீ வாழும் இடம்,இதற்க்கு உன்னால் முடிந்ததை செய்து விட்டு ஒதுங்கி வாழ்..மற்றவர்கள் உன்னை தேடி வருவார்கள். தெய்வத்தின் குரல் தெளிவாய் இருக்கையில் அதை கடைபிடித்து நட. ஏற்கனவே செய்த கர்மவினைகள் துரத்தி வரும்போது …புதிதாக எதற்கு சேர்த்து கொள்கிறாய்.முகநூல் போன்ற தளங்களிலும் டிவி வாட்ஸுப் போன்றவற்றில் காலம் கழிக்காதே …பழம் பெருமை பேசி காலம் கழிக்காதே..அந்த பெருமையை தக்க வைத்துக்கொள்ள உன் பங்களிப்பை கொடு.மஹாபெரியவாளின் பெருமைகளை புகழுக்கும் காசுக்கும் விற்காதே..நம் யாரையும் நம்பி வேதமும் சாஸ்திரமும் ஸ்ரீமடமும் இல்லை ..அவைகளை நீ நம்பி உன்னால் முடிந்தவைகளை செய் ..முடியாத காரியத்துக்கு …முடியலே என தாப படு. அந்த சர்வலோக மாதா நம்மை காப்பாள்.
      ஸ்ரீ பெரியவாளின் பின்புறம் நிற்கும் குழந்தைகளை பார்..அந்த பிஞ்சுகளை தன்னிடம் வைத்து கொள்ளாமல் வேதம் படிக்க அனுப்பி இருக்கிறார்கள்..உன் குழந்தையை இப்படி குடுமி வைத்து கொள்ள சொல்வாயா?…CBSC ..ISC ..என அலைகிறாயே..விதவிதமான உடுப்பை வாங்கி தருகிறாயே…இவர்களை நினைத்து இவர்களுக்கு சந்தோஷத்தை கொடு..உன்னால் முடிந்தது..ஒரு வேஷ்டி துண்டு, மடியாக செய்த அப்பளம்,மாவடு , ஊறுகாய் ..ஒரு இனிப்பு ..செய்துபார் ..வேதமாதா அகம் மகிஷவாள்..பெரியவா உன் இல்லம் தேடி வருவார்.

    • ஆம். தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. மகாபெரியவா ஏதாவது ஒரு ஜாதியைப் பெயர் சொல்லித் திட்டி இருக்கிறார் அது நமது பிராமண ஜாதியை மட்டுமே. நம்மை நம்பி நமது முன்னோர்கள் எத்தனையோ ஆசாரங்களையும் ஒழுக்கங்களையும் விட்டுச் சென்றார்கள். நாம் அவை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டுப் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம்..

    • 200% correct

  10. It is a cheap tactic of Sun TV and other pseudo Tamil channels to tarnish the image of Kanchi Mutt and HH Swamigals.

  11. Once when a Bhaktha went to mahaperiyava and reported about the problems faced by Brahmins by the naasthikas in their area. Mahaperiyava asked everyone to do thrikala sandhyavandhanam. He further said, gayathri mantra will protect you. After few days or months the same bhaktha repoted to mahaperiyava that the problems have reduced.I think it applies even now for all these issues.

    • Well said….Trikaala Gnani’s Vaakku is applicable to all times and we should retrospect ourselves on our faith to Aacharya’s and Sri Matam, try to follow as much as possible that Periyava has said in Deivathin Kural without any ego. That will automatically take of all these unwanted incidents. Rama Rama

  12. The so called Tamil poem is not complete in its entirety to lead the people in the
    worship of Tamil as goddess, because language is often termed as feminine.
    If the anti Hindu elements have faith in God that too, Hindu God, they should also
    worship Tamil in regular rhythmic prayers. This song is the latest production during
    1960-70 Anna period. they spent enorous money looted in the name of language and
    Research in crores. yet nothing had happened. this song actually meant for the govt
    functions. Even National Anthem they will not play or Bharat Maata portrait decorated
    in the Hall functions. they do not have faith in Lord Muruga or Lord Shiva creators of
    knowledge and devotional songs like Sama ganam etc. they are opportunistic. if they
    love Tamil as god , really if it is so, they would not have curse with Hindu Brahmins
    for decades together from independent India. they are engaging people to create
    lawlessness and aggressive towards routing Brahmins and Muts. Non Brahmin
    Hindus are quite accessible in all the ways possible to mingle with him for
    concessions and freebies of education and study matierials and what not, we all
    know they all enjoy all comforts with the help and support of the govt and all party
    coordination. being the back bone to guard them. they have the cultural habits and
    food habits social status and everything that ease their lives go with them and benefit.
    So brahmin issues, they are not openly supportive and hide their strength with these
    hooligan like gangsters. under the situation Brahmins believe with hopes and
    blessings of Mutt and Acharya for their normal life to lead at least hereafter.

    Our politics give way indirectly by a undisclosed constitutional law silent on these
    things in the hands of power mocking and muscle built politician to suck the
    community at all costs and at all pains to wound them regardless of their being
    patient all through these decades. they, the brahmins have no support anywhere
    any time and hence they are almost separated by these cruel elements to route of
    the community on seen and history..lot of information blocked and erased the
    sacrifice of our community leaders who had worked for the freedom and in the
    wake building constitution for the smooth living of the people concerned. those are
    all fooled in the hands of infant and imatured leaders and opportunists having tie up

    with anti social elements to mar the living of the community in TN, on the whole.
    all are unique in driving away the community for sure.

  13. தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்யத்தேவை இல்லை என்று கூறி பல நிலைகள் சென்று, உச்சநீதிமன்றம் வரை சென்றனர் இவர்கள். மேலும் இந்த தமிழ் வணக்கம் செய்யும் போது முன்னாள் முதல்வர் உட்கார்ந்து கொண்டு இருந்ததை எல்லோரும் பார்த்திருப்பர். மேலும் வைரமுத்து அவர்கள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை அவமதித்தற்காக ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீவைகுண்டம் வந்து மன்னிப்பு கோரவேண்டும் என கூறியுள்ளார். இதற்கு எதிரொலியாகவே இந்த காஞ்சிமடம் factor கொண்டுவரப்பட்டது என எல்லோரும் நினைக்கின்றனர். இந்த மடத்திற்கு காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக தமிழையும் வடமொழியையும் சமமாக பாவித்து வித்வான்களை கௌர்விக்கும் வழக்கம் கொண்டவர்கள். இது மத கலவலரம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டு எழுப்பப்பட்டது என எல்லோரும் நினைக்கின்றனர்.

  14. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman Nagapattinam

  15. ஸ்வாமி, இது ஒரு திட்டமிடப்பட்ட சதி. சங்கர மடத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் இந்துமதத்தின் மீது நம்பிக்கையை குலைப்பது. அதனால் மற்ற மதங்களை வளர்ப்பது. இதற்கு ஒரு கைக்கூலி கும்பல். விநாசகாலே விபரீத புத்தி. தெய்வம் நின்று கொல்லும்.
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  16. The Mutt’s explanation should suffice.
    In the case of Andal , while Vairamuthu had an ulterior motive to quote someone, why people are not seeking an apology from Narayanan and Kesavan, who had first written, such an unsupported conclusion.

  17. We need Central Government to act firmly on anti Hindu elements.In the name of secularism the anti social group is always blaming Bhramins and Acharyas

  18. நமஸ்காரம்,

    சில பேர் விஷயம் புரிந்தாலும் புரியாததுபோல் தான் நடிப்பர். அந்த வகையில் தான் இவர்கள் ஸ்வாமிகளை குற்றம் சொல்வதும்.. ஸந்யாஸ தர்மம் என்பது வேறு என்று கூட புரிந்து கொள்ள முடியாத மூடர்கள் இவர்கள்…

  19. வைரமுத்து தொடர்பான சம்பவங்களை திசை திருப்பும் நோக்கத்தில் இதனை பயன்டுத்த பார்க்கிறார்கள். இதுமிகவும் தவறான முயற்சி. தற்போது இந்துக்கள் ஒன்று சேர்ந்திருப்பதை கண்டு எங்கே அவர்கள் விழீத்தெழுந்து விடுவார்களோ என்ற அச்சாமே இதற்கு காரணம்!

  20. நமது ஸ்ரீ மடம்..மூன்று பெரியவர்கள் செய்தது போல் வேறு எந்த மடமும்,மடாதிபதிகளும் தமிழ் தொண்டு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.”திருப்பாவை,திருவெம்பாவையை யானைமேல் ஏற்றி பெரிய ஊர்வலம் நடத்தியவர் மஹாபெரியவா..30 பாசுரங்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு அப்போதே வெள்ளி காசு வழங்கியவர் (என் மனைவி சிறுமியாக இருக்கும்போது வாங்கி உள்ளார் )அதேபோல் ஸ்ரீ புதுபெரியவா …சிவாகம பாடசாலைகளில் பயிலும் வித்யார்த்திகளுக்கு கட்டாயமாக தேவாரம் , திருவாசகம் கற்று தரப்படுகிறது.ஸ்ரீ பாலபெரியாவாள் ,அவரிடம் நன்றாக அடிக்கடி பேசுபவர்கள் …ஏதாவது ஆங்கில வார்த்தை உபயோக படுத்தினால் ..சரியான தமிழ் வார்த்தை சொல்லி திருத்துவார். ஒரு முறை அந்த பாட்டி எங்கே? என கேட்டபோது …அவர் கால் ஸ்லிப் ஆகி விழுந்துவிட்டார் என சொல்ல…ஸ்லிப் -ஆ …”சறுக்கி …வழுக்கி” என சொல்லுங்கள். என்றார். முப்பத்தி ஐந்து வருஷம் முன் மஹாபெரியவா என்மனைவியை பார்த்து …இவள் கணவன் எங்கே வேலை பார்க்கிறார் என கேள் என்றதற்கு, இவள் “treasury என கூற ,”treasuri -ஐ கருவூலம் என கூறுவா இல்லையா என கேட்டார்.இப்பவும் ஸ்ரீ பாலபெரியவா மடத்திற்கு வரும் தமிழ் வழி பயிலும் குழந்தைகள் தமிழில் சொல்லும் ஸ்துதிகளை பொறுமையாய் செவிமடுத்து கேட்பார். தமிழ் வட்டெழுத்துக்களை படிக்கும் ஆற்றல் உள்ளவர். இது வேண்டும் என்றே அவர் மீது வைக்கும் குற்ற சாட்டு.நேற்று இதுபற்றி இரு வெவேறு சானல்களில் விவாதம் நடந்தது.”நாத்திக வாதமும், பிராமணர்கள் மேல் உள்ள துவேஷத்தையே உமிழ்ந்தார்கள். இந்தியை எதிர்த்து ஆங்கிலமும் , தமிழும் என்ற இரு மொழி கொள்கையை கொண்டு வந்து ..அதில் ஆங்கிலத்தை வளர்த்து …தமிழை மெல்ல சாகடித்தவர்கள். இன்று நம் குழந்தைகள் …”ரெய்ன் ரெய்ன் கோ away என தான் சொல்கிறார்கள்.”கோ க்ராஸம் ” என்பதில் இருந்தே “க்ராஸ் ” வந்தது. எத்தனையோ சம்ஸ்க்ருத சொற்கள் தமிழிலும் ….ஆங்கிலத்திலும் உள்ளது.எதையாவது வைத்து அரசியல் செய்ய வேண்டும் …அதுவே இவர்கள் நோக்கம்.பெரியவரின் தமிழ் பற்றிற்கு யாருடைய சான்றும் தேவை இல்லை.

  21. Very well said!
    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

  22. Brahmins are peace loving and amicable.That does not mean others can take undue liberty . In aandal issue still we maintain peace and hope sri vairamuthu will realise his mistake and go to sriperumputhur and ask for excuse from aandal. That is the minimum we expect. See what is happening in North on release of picture “Padmavathi even after correction in the picture and even after high court ruling.public propery is damaged put on fire Mr..Bharathi raja said “do not push us to take weapon”. It showes his real colour. Who is pushing whom is apparent. laxman.

  23. The Central Government should step in to take measures against the fringe anti-social elements. We have enough from these anti nationals for a long time

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: